lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu adiye – ranjith feat. bhavatharini

Loading...

ஆண்: அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

ஆண்: நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா

குழு: வாங்கடி கட்டி
தாங்கடி உச்சி குளிரும்
வரைக்கும் ஆடி அப்போ
டூப்புடி இப்போ டாப்புடி
விளையாட்டு காட்டவாடி
இது அப்போதைக்கும்
எப்போதைக்கும் தப்பேதடி

ஆண்: அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

ஆண்: நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா

குழு: ………………………….

ஆண்: ஹே வேட்பாளர்
நான் மட்டும் தானே
வாக்காளர் ஏராளம்
மானே ஓட்ட மட்டும்
போட்டு புட்டு நீ கேளம்மா

பெண்: தொகுதிக்கு
எல்லாமும் பண்ணு
பகுதிக்கு பணியாற்று
கண்ணு வாக்கு தாரேன்
ஏராளமா தாராளமா

ஆண்: ஹே கட்டாயம்
தான் கத்து தர யாரும்
இல்ல ஆனா இத சொல்லி
தர தேவை இல்ல ஊருலகம்
போற வழி போயிப்பாப்போம்

பெண்: பள்ளம் குழி
எல்லாமுமே நிரப்பனும்
பாடு பட்டு வீட்டுக்குள்ள
மகிழனும் செய்ய சொன்ன
வேலை எல்லாம் செஞ்சிறனும்

ஆண்: இனிமே புது
மாதிரி பாப்போம்
பல ராத்திரி
பெண்: இது தான்
ரெகார்ட் வா லக்
ஓடு ஏய் அள்ளிக்குடு

ஆண்: அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

பெண்: நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா

ஆண்: வாங்கடி கட்டி
தாங்கடி உச்சி குளிரும்
வரைக்கும் ஆடி
பெண்: அப்போ டூப்புடா
இப்போ டாப்புடா விளையாட்டு
காட்டவாடா
ஆண்: இது அப்போதைக்கும்
எப்போதைக்கும் தப்பேதடி

ஆண்: அடியே வசமாக்கவா
வழி காட்டவா ருசி பாக்கவா
ரூட்டு விடவா

பெண்: நிஜமாக்கவா
நிறைவேத்தவா
உசுப்பேத்தவா
ஊட்டிவிடவா

குழு: ………………………

lirik lagu lainnya :

YANG LAGI NGE-TRENDS...

Loading...