nenjame nenjame - a.r. rahman, shakthisree gopalan & vijay yesudas lyrics
[பாடல் வரிகள் * “நெஞ்சமே நெஞ்சமே” * ஏ. ஆர். ரகுமான், விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன்]
[கோரஸ்: விஜய்]
நெஞ்சமே, நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…
தஞ்சமே, தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ…
நீ அஞ்சிலே, பிஞ்சிலே, கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ, மிஞ்சியோ, நின்ற போதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நஞ்சம் இல்லயே…
நெஞ்சமே, நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…
தஞ்சமே, தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ…
[கோரஸ்: சக்திஸ்ரீ]
நெஞ்சமே, நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…
தஞ்சமே, தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ…
நீ அஞ்சிலே, பிஞ்சிலே, கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ, அஞ்சியோ, நின்ற போதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நஞ்சம் இல்லயே…
நெஞ்சமே, நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…
தஞ்சமே, தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ…
[வசனம் 1: சக்திஸ்ரீ]
கண்ணோரம், கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில், உயிர் தேனாய், ஊற
வெட்கம் அங்கும் இங்கும், ரெக்கை கட்டுதே
உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே, நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே பாடல் நீயே, ஓ…!
[கோரஸ்: சக்திஸ்ரீ]
நெஞ்சமே, நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…
தஞ்சமே, தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ…
[வசனம் 2: விஜய்]
இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ…
என்னிலே…
வண்ணமாய்…
பொங்குதே…
ம்ம்… துள்ளும் பாட்டிலே, எழும் விசை
என்னை மீட்டுதே, ஓ…
[கோரஸ்: விஜய்]
நெஞ்சமே, நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளி மீனே
நீ, தஞ்சமே, தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லை தேனே
[பாலம்]
ஓ, செல்லமே, செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திப்பு முத்தமே
கொஞ்சம் தாயேன்
செல்லமே, செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே, கூட்டிப்போயென்…
காட்டுக்கே, கூட்டிப்போயென்…
[கோரஸ்]
நெஞ்சமே, நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…
தஞ்சமே, தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ…
நீ அஞ்சிலே, பிஞ்சிலே, கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ, மிஞ்சியோ, நின்ற போதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நஞ்சம் இல்லயே…
நெஞ்சமே, நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…
தஞ்சமே, தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ…
Random Song Lyrics :
- didn't choose to be born - feel estate lyrics
- just bang the drums - universe narrows lyrics
- incense - aaron bates lyrics
- miss me - nat "king" cole lyrics
- praise god (demo) - kaycyy lyrics
- always - noah 10k lyrics
- i'll have what you're having - earth 2 ethan lyrics
- trust - mt panda lyrics
- terro' houmazen' msn' - cheb terro lyrics
- wounds - future palace lyrics