
indianevaa - a.r. rahman lyrics
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வ
துளிகள் கூடி ஆறாகும்நீ வரலாற்று துளியாக வா
வலியவனே வாஉன் வலது கரம் அணையாகும் வா
இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்திவிஞ்ஞான கோவில் ஒன்றை காட்டுவோம்
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
ஊரெல்லாம் சேருவோமா உற்சாகம் கொள்வோமா
பட்டாளம் கான்போமா கான்போமா
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
தநீர் இல்லாமல் மனிதர் கிடயாது வாமனிதர் இல்லாமல் மாற்றம் கிடயாது
துளியாகி வெளியாகி போராடு
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோ
மாவிலங்கிட்ட விலங்காக இனி மேலும் வாழ்வோமா
போர்க் காலம் கான்போமா கான்போமா
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
வெள்ளை இருள் நீங்கி காந்தி தேசம்பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட வேண்டும்
நம் பாலை வனத்தில் பாலை விட வேண்டும்
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா விதி யெல்லாம் வெல்வோமா
வரலாறு பார்போமா கண்ணமா கண்ணமா
கச்சேரி கான்போமா கான்போமா
வரலாறு பார்போமா கண்ணமா கண்ணமா
கச்சேரி கான்போமா கான்போமா
ஒன்று படு வென்று விடு
உலகில் பெரி தென்று எதும் இல்லை வா
பறக்கும் வானம் அது பெரியது தானே
சிறாகின் முன்னே அது சிறியது தானே
தேசம் ஒன்றாய் செய்வோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
இந்தியனே வா புது இமயத்த்தை உண்டாக்க வா
இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா
துளிகள் கூடி ஆறாகும்
நீ வரலாற்று துளியாக வாவலியவனே வா
உன் வலது கரம் அணையாகும் வா
இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை காட்டுவோம்
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா விதியெல்லாம் வெல்வோ
மாமலை கட்டி வாழ்ந்தோமே அணை கட்டி வாழ்வோமா
கொடி கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா
Random Song Lyrics :
- help! - josé feliciano lyrics
- art history - sovrgrvpes lyrics
- dans la tess - r2f officiel lyrics
- l'un dans l'autre - dominique a lyrics
- the truth - metalecalec lyrics
- you've come again - brede lyrics
- way i feel - remy shand lyrics
- i'll be leaving - sanzen lyrics
- love lost - strick lyrics
- across the water - l.b.one lyrics