
ulundhu vithakkaiyilae - mudhalvan - a. r. rahman lyrics
உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்….
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்…..
பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்….
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்….
பெண்: வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடஞ் சுத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவுமானதே!
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே!
இனி என்னாகுமோ? ஏதாகுமோ?
இந்தச் சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?ஓஓஓஹோ
பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்….
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்…..
ஆண்: அனிச்சு மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவுங் குயிலே
நீ எட்டியெட்டிப் போகையில விட்டுவிட்டுப் போகும் உயிரே…..(2)
Random Song Lyrics :
- smile - bump of chicken lyrics
- narazgi - karun kohli lyrics
- yoink (released) - tyler funke lyrics
- heroine - dahlia lyrics
- los caprichos del corazón - el gil lyrics
- wasabi - trey schafer lyrics
- shares - isaac tomkins lyrics
- d - t@ lyrics
- lust - kidd rese lyrics
- anything sally’s says - mcdermott & north lyrics