
ethir neechal - aadhi feat. anirudh ravichander & yo yo honey singh lyrics
huh… yo yo honey singh…
anirudh…
(மச்சான் do it)
speed speed speed வேணும்
speed காட்டி போடா நீ
late late late இல்லாம
latest ஆக வாடா நீ
தக்கிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
speed speed speed வேணும்
speed காட்டி போடா நீ
late late late இல்லாம
latest ஆக வாடா நீ
hey who is this? honey…
hey who is this? honey…
hey who is this?
who is this?
who is this? honey…
hey who…
who is this? honey singh
ஹ… உங்க ஆயா…
ஆடவா… அஹா ஆடவா…
அஹா ஆடவா… அஹா ஆடவா…
அஹா ஆடவா… அஹா ஆடவா… அஹா ஆடவா on the floor
நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கைபொம்மைகளே…
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே…
usain bolt’ஐ போல் நில்லாமல் ஓடு
gold’u தேடி வரும்…
உந்தன் வாழ்வும் ஓர் olympic’ஐ போலே
வியர்வை வெற்றி தரும்…
நாங்கள் ரிஷியும் இல்லை
ஓர் குஷியில் சொன்னோம்
புடிச்சா புடிடா…
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly… நம்ம வாலி…
(மச்சான் do it)
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி
ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்
yo yo honey singh ஹ ஹ…
i’m going down baby
deep down to the south
ஒன்னு, ரெண்டு, மூணு
उठाले अपना phone’u
बजरहि है तेरी baby கொலவெரி tune’னு
from mumbai to marina
asin से लेके kareena
सब के bbm to bing
hey who is this?
hip-hop தமிழா…
welcome to சென்னை எங்க ஊரு
இந்த ஊருக்குள்ள நாங்க தாருமாரு
first’u வாத்தியாரு அப்ரம் super star’u
கவிதைக்கு யாரு பாரதியாரு
english படத்துல this is sparta…
இது தமிழ் படம் அதனால ஆட்ராங் (கோ…)
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
english பேசினாலும் தமிழன்டா
ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के மச்சி are you ready’ah?
ज़ोर लगा के மச்சி are you ready’ah?
ज़ोर लगा के மச்சி are you ready’ah?
மச்சி are you ready?
எதிர் நீச்சல் அடி
வென்று ஏற்று கொடி
அட jolly…
நம்ம வாலி…
bring back fu… ng beat
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி
Random Song Lyrics :
- say nun - odd blazin lyrics
- apolo - meses sóbrio lyrics
- quis sofrer no fim - santamaria lyrics
- that's your problem! - benas lu lyrics
- receivers of our thoughts - they murdered miracles lyrics
- bad medicine - monoxide lyrics
- o eco do asfalto - davi mons lyrics
- all that i wanted - alena spanger lyrics
- piši mi - milica zdravković lyrics
- se ascolto polvere di stelle - claudio villa lyrics