
petta paraak - anirudh ravichander lyrics
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான் பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான் என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்
பாராக்… பாராக்…
அமைதியா வெச்சு அளக்காதே
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்
இடி விழ ஒரு நொடி தானே
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்
பகை எடுத்து நீ எறிஞ்சாலே யெஹ் யோ
அத அடிக்கி ஒரு ஆயுதம் செய்வான்
கதை முடிச்சிட நினைகதே யெஹ் யோ
இந்த சூரியன உரசிட வேணா
வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்
ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
ஒதிங்கிரு பதிங்கிரு வறது தலைவரு
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பாராக்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான் பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான் என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்
Random Song Lyrics :
- only the reaper wins - emerald lyrics
- the good, the bad, and the worse. (outro) - xpainwarriorx lyrics
- gift - hey!say!jump lyrics
- come undone - hayward williams lyrics
- mikrop - sansar salvo lyrics
- o9me - lumarh lyrics
- powerful thing (live) - philip sayce lyrics
- jealousy - acidnora lyrics
- jk-47 - rapper tag season 2 #3 - jk-47 lyrics
- evil - hubert sumlin lyrics