
remo nee kadhalan - anirudh ravichander lyrics
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே…
வீணா இருந்த புள்ள சீனா மாறிட்டானே
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவந்தானே……
ஆட்டா இருந்தவன் ஹாட்டா ஆகிட்டானே
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவந்தானே……
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
எப்புடி இருந்தவன் இப்புடி ஆகிப்புட்டானே
ரெமுனிக் காதலன் ரெமுனிக் காதலன் தானே
சிரிக்கவைக்கிற நம்ம லோக்கல் சாருதானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
நடிச்சித்தள்ளுற ஸ்கூலுக்கு வந்துட்டானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
குடுத்தக் காசுக்கு மேல நடிக்கப்போறானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
சிரிக்கவைக்கிற நம்ம லோக்கல் சாருதானே
நேற்றுப்போல இல்ல ஆளே மாறிட்டானே
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே… (ரெமோ நீ)
பாத்திக்கட்டி தாக்கப்போறான்
ஸ்கெட்சப் போட்டு தூக்கப்போறான்
போடி நல்ல பானு இங்கு உள்ள பானு
உனக்காக நானும் ஒன்னா சேர்ந்தா ரெமோ
கீழருந்து மேல ஏறி வந்துட்டானே……
மேக்கப்போட இல்ல ஆளே மாறிட்டானே……
Random Song Lyrics :
- cobain - lil peep lyrics
- dear summer sixteen - dvsn lyrics
- pauhaava sydän - mikael gabriel lyrics
- trivialized - holy sons lyrics
- heroic heroic - muzzle-lab lyrics
- talli ni goriye - gita bains & tigerstyle lyrics
- el condor pasa (if i could) - simon & garfunkel lyrics
- the transparent - the paper melody lyrics
- all i want - alok, liu & stonefox lyrics
- never let you down - smashproof feat. pt lyrics