33.aaseervadha mazhai - benny joshua lyrics
ஆசீர்வாத
மழை பொழியும்
காலம் இதுதானே
ஆவியானவர்
காற்றாய் வீச
பெருமழை பெய்திடுமே
ஆசீர்வாத
மழை பொழியும்
காலம் இதுதானே
ஆவியானவர்
காற்றாய் வீச
பெருமழை பெய்திடுமே
உன்னதத்திலிருந்து
உன்மேல்
ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை
இயேசு உயிர் பெறச்
செய்திடுவார்
உன்னதத்திலிருந்து
உன்மேல்
ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை
இயேசு உயிர் பெறச்
செய்திடுவார்
உங்கள் துக்கம்
சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர்
முற்றிலுமாய்
விலகும் நேரமிது
உங்கள் துக்கம்
சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர்
முற்றிலுமாய்
விலகும் நேரமிது
1) முன் மாரியும்
பின் மாரியும்
சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த
உந்தன் வாழ்வை
கனியாய் நிரப்பிடுவார்
முன் மாரியும்
பின் மாரியும்
சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த
உந்தன் வாழ்வை
கனியாய் நிரப்பிடுவார்
தரிசாய்க் கிடந்த
உந்தன் நிலத்தை
விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும்
வேலை எல்லாம்
ஆசீர்வதித்திடுவார்
தரிசாய்க் கிடந்த
உந்தன் நிலத்தை
விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும்
வேலை எல்லாம்
ஆசீர்வதித்திடுவார்
உங்கள் துக்கம்
சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர்
முற்றிலுமாய்
விலகும் நேரமிது
உங்கள் துக்கம்
சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர்
முற்றிலுமாய்
விலகும் நேரமிது
2)வனாந்திரம்
வயல்வெளியாக
மாறும் நேரமிது
அவாந்திரம்
ஆறுகளாக
பாயும் காலமிது
வனாந்திரம்
வயல்வெளியாக
மாறும் நேரமிது
அவாந்திரம்
ஆறுகளாக
பாயும் காலமிது
சொப்பனத்தாலும்
தரிசனத்தாலும்
இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய்
உன்னை மாற்றி
அவரே வெளிப்படுவார்
சொப்பனத்தாலும்
தரிசனத்தாலும்
இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய்
உன்னை மாற்றி
அவரே வெளிப்படுவார்
உங்கள் துக்கம்
சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர்
முற்றிலுமாய்
விலகும் நேரமிது
உங்கள் துக்கம்
சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர்
முற்றிலுமாய்
விலகும் நேரமிது
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர்
மழையாய் பொழிந்திடுவார்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர்
மழையாய் பொழிந்திடுவார்
ஆவியானவர்
மழையாய் பொழிந்திடுவார்
ஆசீர்வாத
மழையைப் பொழிந்திடுவார்
Random Song Lyrics :
- keipker - darkhan juzz lyrics
- lost in you - astrality lyrics
- waves - sicários lyrics
- pai das luzes - be one music lyrics
- director - elise elvira lyrics
- unstopabble(intro) - desthino lyrics
- hollywood tower - grady lyrics
- repère - mr nwaar lyrics
- i wanna know - altégo lyrics
- lynching and process - bibles n’ churches lyrics