lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

39.vareero - benny joshua lyrics

Loading...

வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ

இயேசு வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ

வாரேனென்றீர்
வரன் தாரேனென்றீர்
சுவாமீ வாரேனென்றீர்
வரன் தாரேனென்றீர்

சுவாமீ பாரினிலே
எனக்கு யாருமில்லை

துணைக்கு வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ

இயேசு வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ
1. தேனே, மரிமகனே
தேடி மறுகுங்ம் கோனே
சேனைகளின் சீமோனே
சிந்தை கலங்கி நானே

தேனே, மரிமகனே
தேடி மறுகுங்ம் கோனே
சேனைகளின் சீமோனே
சிந்தை கலங்கி நானே

கானகமே மேவும்
மானது போலானேன்
கானகமே மேவும்
மானது போலானேன்

வானகம் போன தேவா
ஏனோ வரத் தாமதம்

வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ

2.காணாத
ஆட்டைத் தேடிக்
காடெங்கும் சென்ற
கோன் நீர்
கண்டு
பிடித்த ஆட்டைக் கொண்டு
தொழுவம் சேர்க்கக்
காணாத
ஆட்டைத் தேடிக்
காடெங்கும் சென்ற
கோன் நீர்
கண்டு
பிடித்த ஆட்டைக் கொண்டு
தொழுவம் சேர்க்கக்

கருத்துடனே
மிக உரித்துடனே இரு
கருத்துடனே
மிக உரித்துடனே இரு

கரத்திலேந்தி
வலப் புறத்தில்
வைப்பீர் திண்ணம்

வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ

இயேசு வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ
வாரேனென்றீர்
வரன் தாரேனென்றீர்
சுவாமீ வாரேனென்றீர்
வரன் தாரேனென்றீர்

சுவாமீ பாரினிலே
எனக்கு யாருமில்லை

துணைக்கு வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ

இயேசு வாரீரோ
வினை தீரீரோ
எனைக் காரீரோ
ஜீவன் தாரீரோ

Random Song Lyrics :

Popular

Loading...