lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

po indru neeyaga (the love of raghuvaran) - dhanush feat. anirudh ravichander lyrics

Loading...

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலா … ஓஓ . ம்ம் … ரரரர … ரே
லலலா … ஓஓ . நெஞ்சு ம்ம் …

உன்ன நனனனனே

போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்

இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து

லலலலா … ஓஓ …ம்ம் … ரரர ரே
லலலலா …ஓஓ … ம்ம் … ரரர ரே

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலலா .

Random Song Lyrics :

Popular

Loading...