
irumbu tharu manathenai - dharmapuram p. swaminathan lyrics
Loading...
இரும்புதரு மனத்தேனை
ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா
றன்றேஉன் பேரருளே
Random Song Lyrics :
- arigatou - yuki (jpn) lyrics
- who cares - edith (aus) lyrics
- i made a song entirely from artists singing "yeah" - there i ruined it lyrics
- de aqui a la luna - intacto lyrics
- 美しいわ (utsukushiiwa) - yuki (jpn) lyrics
- please answer - dayzemusic lyrics
- if my heart could speak / one life to live - the manhattans lyrics
- storys - quasi (deu) lyrics
- hit the same - kwe the artist & patrick cc: lyrics
- fragment - aintsoslow lyrics