lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

enakkoru aasai - evangelin lyrics

Loading...

எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
இயேசப்பா உங்க மடியில
தலை சாயணுமே

எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
இயேசப்பா உங்க மடியில
தலை சாயணுமே

1.கஷ்டம் தொடும் போதும்
கண்ணீர் வரும் போதும்
கஷ்டம் தொடும் போதும்
கண்ணீர் வரும் போதும்

தொடைச்சது நீர்தானய்யா
உம்மை போல வேற யாரய்யா
தொடைச்சது நீர்தானய்யா
உம்மை போல வேற யாரய்யா

எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
இயேசப்பா உங்க மடியில
தலை சாயணுமே
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
இயேசப்பா உங்க மடியில
தலை சாயணுமே

2.காசில்லா நேரத்தில
கடன் தர யாரும் இல்ல
காசில்லா நேரத்தில
கடன் தர யாரும் இல்ல

கொடுத்தது நீர்தானய்யா
உம்மை போல வேற யாரய்யா
கொடுத்தது நீர்தானய்யா
உம்மை போல வேற யாரய்யா

எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
இயேசப்பா உங்க மடியில
தலை சாயணுமே

எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
இயேசப்பா உங்க மடியில
தலை சாயணுமே

Random Song Lyrics :

Popular

Loading...