lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

indha paadhai - g.v. prakash kumar lyrics

Loading...

[பாடல் வரிகள் * “இந்த பாதை” * ஜி. வி. பிரகாஷ் குமார்]

[தொடக்கம்]
ஹே ஹே ஹே, ஹே ஹே ஹே
இந்த பாதை, எங்கு போகும்
ஹே ஹே ஹே, ஹே ஹே ஹே
இந்த தேடல், எங்கு சேர்க்கும்
நான் இங்குக் கலந்தேன், ஒரு புயலில்
நான் இங்குக் கலந்தேன், ஒரு புயலில்
நான், ஒரு இலை தான், இந்த காட்டில்
நான், ஒரு இலை தான், இந்த காட்டில்
இந்த பாதை, எங்கு போகும்
நான் இங்குக் கலந்தேன், ஒரு புயலில்

[வசனம் 1]
முதலும், முடிவும், இல்லை
இலக்குகள், எல்லைகள், இல்லை
கரையின், தொல்லை, கடலில் இல்லை
கடலும், மறைந்தால், மனம் இல்லை
ஆடி, கூத்தாடி, நீ திரிந்தால்
ஏது சோகம்
உலகை, பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை, மெல்ல சாகும்
ம்ஹும்…
ம்ஹும்…
ம்ஹும்…
ம்ஹும்…
[பாலம்]
holding on…
holding on…
holding on…

[வசனம் 2]
ஓடம், நதியில், போகும்
நதியும், ஓடம் மேல், போகும்
அழுவதும், சிரிப்பதும், உன் வேலை
நடப்பவை, நடக்கட்டும், அவன் லீலை
மரங்கள், இங்கு பேசும்
பனித்துளிகள், மாயம் காட்டும்
இதை நீ, கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள், உன்னை தொடரும்
ஆஹா…
ஆஹா…
ஆஹா…
ஆஹா…

[முடிவு]
நான் இங்குக் கலந்தேன், ஒரு புயலில்
ஓ ஹோ ஓ, இந்த பாதை, எங்கு போகும்
ஓ ஹோ ஓ, இந்த தேடல், எங்கு சேர்க்கும்
நான் இங்குக் கலந்தேன், ஒரு புயலில்
ம்ஹும்…
ம்ஹும்…
ம்ஹும்…
ம்ஹும்…

Random Song Lyrics :

Popular

Loading...