
erangi vandhu - hiphop tamizha,anthony dassan lyrics
தன்னானா தா…
தானனானா னா…
தானா தன்னானனா.
தானா மச்சான் தனனனானனா.
எறங்கி வந்து ஆடு நண்பா
எல்லாம் இருக்கு நமக்கு
நட்பு ஒன்னே போதும் நண்பா
மத்ததெல்லாம் எதுக்கு
இந்த திருவிழா கூட்டத்தில
அழகான பொண்ணிருந்தா
அவமேல லைட்டாதான்
சைட்ட போடுவோம்
நண்பணோட காதலிக்கு
அண்ணங்காரன் பிரச்சனைனா
நட்புகாக வெய்ட்டாதான்
பைட்டபோடுவோம்
நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு
நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு
போடு. போடு. போடு. போடு
ஆ தானா தன்னானனானா .
தானா மச்சான் தனனனானனா.
தானா தன்னானனானா.
தானா மச்சான் தனனனானனா.
ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சி
மச்சான் ஒன்ன பாத்து நாளாச்சு
சந்தோசம் பல நூறாச்சி
மச்சான் தூக்கமெல்லாம் தூளாச்சி
உனக்கு ஒன்னுனா நான் எறங்கி வருவன்டா
நம்ம நட்புகாகத்தான் நான் உயிர தருவன்டா
நீ வருவ தெரியும்டா
உன் அரும புரியும்டா
அட ஒழிவு மறைவில்லா
நம்ம நட்புத்தானடா
நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு
கடவுள் தந்த வரம் உனக்கு
நண்பன் இருக்கான் உயிர கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு
போடு. போடு. போடு. போடு.
ஆ தானா தன்னானனா.
தானா மச்சான் தனனனானனா.
தானா தன்னானனா.
தானா மச்சான் தனனனானனா.
எறங்கி வந்து ஆடு நண்பா
எல்லாம் இருக்கு நமக்கு
நட்பு ஒன்னே போதும் நண்பா
மத்ததெல்லாம் எதுக்கு
நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு
நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு
போடு தானா தன்னானனா.
தானா மச்சான் தனனனானனா.
தானா தன்னானனா.
தானா மச்சான் தனனனானனா.
தானா தன்னானனா.
தானா மச்சான் தனனனானனா. தானா தன்னானனா.
தானா மச்சான் தனனனானனா.
samsud
Random Song Lyrics :
- unstoppable - pop evil lyrics
- bag - brizzly lyrics
- (only) about love - grant perez lyrics
- superación - carlitos junior lyrics
- i'm waiting - gina dee lyrics
- broken dreams - hiimjulian lyrics
- meu sorriso é seu - guzz oliveira lyrics
- sempre pronti a giudicare - giordana angi lyrics
- glitter - wonder lyrics
- pillow - hetti lyrics