
ninnu kori (a simple song) - ilaiyaraaja lyrics
நின்னுக்கோரி வர்ணம்
வர்ணம் இசைத்திட என்னைத்தேடி
வரணும் வரணும் ஒரு கிளி
தனித்திருக்க உனக்கெனத்
தவமிருக்க இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்
வர்ணம் இசைத்திட என்னைத்தேடி
வரணும் வரணும்
உன்னைத்தான்
சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே
ஏக்கம் தாக்க மொட்டுத்தான்
மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம்
வேர்க்க பூஜைக்காக வாடுது
தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம்
போட்டுத் தூங்குது உன்னோடு
நான் ஓயாமல் தேனாற்றிலே
நீராட நினைக்கையில்
நின்னுக்கோரி வர்ணம்
வர்ணம் இசைத்திட என்னைத்தேடி
வரணும் வரணும் ஒரு கிளி
தனித்திருக்க உனக்கெனத்
தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்
வர்ணம் இசைத்திட என்னைத்தேடி
வரணும் வரணும்
பெண்ணல்ல வீணை
நான் நீதான் மீட்டு என்னென்ன
ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல
நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல்
நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம்
வாடிப்போன காரணம் கன்னித்தோகை
மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே
தீயாக கொதிக்குது
நின்னுக்கோரி வர்ணம்
வர்ணம் இசைத்திட என்னைத்தேடி
வரணும் வரணும் ஒரு கிளி
தனித்திருக்க உனக்கெனத்
தவமிருக்க இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்
வர்ணம் இசைத்திட என்னைத்தேடி
வரணும் வரணும்
—
romanization:
niṉṉukkōri varṇam
varṇam icaittiṭa eṉṉaittēṭi
varaṇum varaṇum oru kiḷi
taṉittirukka uṉakkeṉat
tavamirukka iru viḻi civantirukka
itaḻ maṭṭum veḷuttirukka
aḻakiya rakuvaraṉē aṉutiṉamum
niṉṉukkōri varṇam
varṇam icaittiṭa eṉṉaittēṭi
varaṇum varaṇum
uṉṉaittāṉ
ciṉṉappeṇ ētō kēṭka
uḷḷukkuḷ aṅkaṅkē
ēkkam tākka moṭṭuttāṉ
mellattāṉ pūppōl pūkka
toṭṭuppār kaṭṭippār tēkam
vērkka pūjaikkāka vāṭutu
tēvaṉ uṉṉait tēṭutu
ācai neñcam ēṅkutu āṭṭam
pōṭṭut tūṅkutu uṉṉōṭu
nāṉ ōyāmal tēṉāṟṟilē
nīrāṭa niṉaikkaiyil
niṉṉukkōri varṇam
varṇam icaittiṭa eṉṉaittēṭi
varaṇum varaṇum oru kiḷi
taṉittirukka uṉakkeṉat
tavamirukka iru viḻi civantirukka itaḻ maṭṭum veḷuttirukka
aḻakiya rakuvaraṉē aṉutiṉamum
niṉṉukkōri varṇam
varṇam icaittiṭa eṉṉaittēṭi
varaṇum varaṇum
peṇṇalla vīṇai
nāṉ nītāṉ mīṭṭu eṉṉeṉṉa
rākaṅkaḷ nītāṉ kāṭṭu iṉṟalla
nēṟṟalla kālamtōṟum
uṉṉōṭu piṉṉōṭum kātal
neñcam vaṇṇappāvai mōkaṉam
vāṭippōṉa kāraṇam kaṉṉittōkai
mēṉiyil miṉṉal pāyccum vālipam
uṉ ñāpakam nīṅkāmal eṉ neñcilē
tīyāka kotikkutu
niṉṉukkōri varṇam
varṇam icaittiṭa eṉṉaittēṭi
varaṇum varaṇum oru kiḷi
taṉittirukka uṉakkeṉat
tavamirukka iru viḻi civantirukka
itaḻ maṭṭum veḷuttirukka
aḻakiya rakuvaraṉē aṉutiṉamum
niṉṉukkōri varṇam
varṇam icaittiṭa eṉṉaittēṭi
varaṇum varaṇum
Random Song Lyrics :
- wish i was you - hayseed dixie lyrics
- foreclosed ghost story - ephelant & time lyrics
- little white lies - micky blue lyrics
- bury me in southern ground - rebel son lyrics
- panamera - eno lyrics
- fortress - bear's den lyrics
- letter to a hostage - ephelant & time lyrics
- collider - x ambassadors & tom morello lyrics
- blindspot - huntar lyrics
- that's life - chris webby lyrics