lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sollaal adicha - ilaiyaraaja lyrics

Loading...

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
சொல்லால் அடிச்ச சுந்தரி

மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காதுக்கு மருந்தென்னடி
என் தாய தந்த தாயும் நீயடி
என்ன தான் சொல்ல ஒன்னும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே மூச்சடச்சதென்ன

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி

Random Song Lyrics :

Popular

Loading...