
thai sonna thaladu - k. j. yesudas feat. madhusree lyrics
ம்ம்… ம்ம்… ம்ம்…
முல்லையே கேளு…
ம்ம்… ம்ம்… ம்ம்…
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க
கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும் பாவேந்தர்பாட்டு.
ஹோய்!!
நிலா காயும் நேரம் தானே
மடி மீது தூங்கு
பொற்சேவல் கூவும் வரையில்.
ஜோ.ஜோ.ஜோ.ஆரிரோ ஜோ.ஜோ.ஜோ.ஆரிரோ ரோஜாவே
வருங்காலம் அரசாளும் ராஜாவே
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு ம்ம்… ம்ம்…
கண் காணாமல் ராக்கோழி கத்தும்
அர்த்த ராத்திரி
பூ மடல் மீது பனி தூங்கும்
உன் மாதிரி
வால் பக்கம் தீபம் ஏந்தி
நம்வாசல் வந்த மின்மினி
விடிவிளக்காக ஒளி வீச
விழி மூடி மெல்லத் தூங்கு
இளம் காலை நேரம் குயிலும் கூவி
ஹோ…
எழுப்பாதோ சின்ன கண்மணி
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு ம்ம். ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்…
கண்கள் காண கடுதாசி போட்டா
வாராது தூக்கம்
ஏலேலோ போட்டு எசபாட்டை கேட்டா
அது வந்து சேரும்
தென்காசி தூரல் குற்றால சாரல்
ஆவாரம் பூவை ஆராட்டுது
இதமாக பதமாக இமைவாசல் தனை மூடு
ஊர்தூங்கும் நேரம் அல்லவா.ஹை
தெம்மாங்கு பாடல் சொல்லவோ
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க
கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும் பாவேந்தர்பாட்டு. ஹோய்!!
நிலா காயும் நேரம் தானே
மடி மீது தூங்கு
பொற்சேவல் கூவும் வரையில்.
ஜோ.ஜோ.ஜோ.ஆரிரோ. ஜோ.ஜோ.ஜோ.ஆரிரோ ரோஜாவே.
ரோஜாவே!!.
வருங்காலம் அரசாளும் ராஜாவே!!
தாய் சொன்ன தாலாட்டு
ஜோ.ஜோ.ஜோ.ஆரிரோ.
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்…
Random Song Lyrics :
- meu bem não vá (mais tu ten vas) - giane lyrics
- the duck song - bryant oden lyrics
- sinto falta - o surto lyrics
- estrelas castanhas - pirisca grecco lyrics
- o bom samaritano - belmonte e amaraí lyrics
- marejada - roberta sá lyrics
- fake drugs - hollerado lyrics
- a filha do rei - aliny gomes lyrics
- garota do colégio - 4ellas lyrics
- fluoxetina - dias de truta lyrics