
piriyamanavarae - kingsly sivapragasam lyrics
Loading...
உம்மைப்போல யாரும் இல்லையே என்னை நேசிக்க (என் இயேசுவே)
உம்மைப்போல யாரும் இல்லையே – 2
அன்பு வைத்தீர் எனக்காய் ஜீவன் தந்தீர்
வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூறுவேன்
பிரியமானவரே என் உறைவிடம் நீரே
இம்மானுவேலரே என் பிரியனே என்னோடு இருப்பவரே * 2
ஜீவனை கொடுப்பதிலும் மேலானதோர்
அன்பை நான் எங்கு காண்பேன் *2
அப்பா என்றழைக்கும் உரிமைதந்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் பிரியமானவரே
பாவியாய் இருந்த என்னை * நீதிமானாய்
மாற்றியதும் கிருபை * 2
என் நீதியாலல்ல உண்மையாளல்ல
கிருபையினால் வாழ்கிறேன் பிரியமானவரே
Random Song Lyrics :
- todo mal - svarez lyrics
- снотворное (sleeping pill) - a$hen one lyrics
- ha'ga'agu'a - הגעגוע - yonatan razel - יונתן רזאל lyrics
- stop the bleeding - baby rose lyrics
- bad habits - doppybeatz lyrics
- na trochę dłużej - synmojegotaty lyrics
- beauty gang - switch flippa lyrics
- bebe - renforshort lyrics
- no hands - 2hollis lyrics
- megogo / куні (megogo / cunnilingus) - avekucher lyrics