
olikuchi udambukari - kk feat. anuradha sriram lyrics
தரிகிட தகு தகு
தரிகிட தகு தகு தரிகிட
தகு தகு தரிகிட தகு தகு (3)
தா தை தத்த தை தக்க
தை தக்க தை தக்க
தக்க தை தா தை தத்த
தை தக்க தை தக்க தை
தக்க தக்க தை
ஒல்லிக்குச்சி
ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
உடும்புக்காரி
தா தை தத்த தை தக்க
தை தக்க தை தக்க
தக்க தை தா தை தத்த
தை தக்க தை தக்க தை
தக்க தக்க தை
ஒல்லிக்குச்சி
ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
உடும்புக்காரி சடையில் அடிச்சே
என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
ஆஆ முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா
நான் காணாங்குளத்து
மீனே நான் காணாங்குளத்து
மீனே உன்ன கடிக்கப் போறேன்
நானே நான் சமைஞ்சதும் உன்
சாமி வந்து உன் காதில்
சொல்லுச்சு தானே
ஒல்லிக்குச்சி
ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
உடும்புக்காரி
எனக்காச்சு மச்சினிச்சி
உனக்காச்சு வேணாம் இனி
வாய்பேச்சு வாய்க்குள்ளே
முத்து குளிக்கலாம் பற்களே
முத்தாய் மாறலாம் கிச்சு கிச்சு
பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு
தின்னுக்கலாம்
பழுத்தாச்சு நெஞ்சாம்
பழம் பழுத்தாச்சு அணில் கிட்ட
குடுத்தாச்சு அணில் இப்போ துள்ளி
குதிக்கலாம் அப்பப்பா பல்லும்
பதிக்கலாம்
பசியையும் தூண்டி
விட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே
பசி வந்தா கலங்குவே
நீ பாத்திரத்த முழுங்குவ
என் காணாங்குளத்து
மீனே உன்ன கவுக்க போறேன்
நானே நீ சமைஞ்சதும் உன்
சாமி வந்து என் காதில்
சொல்லுச்சு மானே
ஒல்லிக்குச்சி
ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
உடும்புக்காரி
தா தை தக் தக்
தை தக்க தை தக்க தை
தக்க தக்க தை தா தை
தக் தக் தை தக்க தை
தக்க தை தக்க தக்க தை
தா தை தக் தக் தை தக்க
தை தக்க தை தக்க
தக்க தை
தடுக்காதே மூடு
வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும்
மறைக்காதே தாகம் தான் சும்மா
அடங்குமா தண்ணிக்குள் பந்து
உறங்குமா கொஞ்சம் கொஞ்சம்
விட்டு கொடு குங்குமத்த தொட்டு
கொடு
நெருக்காதே
பொன்னாங்கண்ணி பொறுக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிற
முத்தத்தில் மச்சம் கரைக்கிற
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயமும் இங்கே இன்பமடி
கட்டிலுக்கு கெட்ட
பையன் நீ ரெட்ட சுழி உள்ள
பையன்
ஏ காணாங்குளத்து
மீனே உன்ன கவுக்க போறேன்
நானே நீ சமைஞ்சதும் உன்
சாமி வந்து என் காதில்
சொல்லுச்சு மானே மானே
ஒல்லிக்குச்சி
ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
உடும்புக்காரி சடையில் அடிச்சே
உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
ஆஆ ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை
சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ ஆஆ
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா
நான் காணாங்குளத்து
மீனே நான் காணாங்குளத்து
மீனே உன்ன கடிக்கப் போறேன்நானே நான் சமைஞ்சதும் உன்
சாமி வந்து உன் காதில்
சொல்லுச்சு தானே
குழு: தா தை தக் தக்
தை தக்க தை தக்க தை
தக்க தக்க தை தா தை
தக் தக் தை தக்க தை
தக்க தை தக்க தக்க தை
Random Song Lyrics :
- плагин (plugin) - phorcus lyrics
- sadece - kerem lyrics
- 1920 - k the martian lyrics
- i love you - yutaka ozaki (尾崎豊) lyrics
- we want more - half past two lyrics
- lead me - luther barnes lyrics
- roses are red - 현창민'hyun changmin' lyrics
- rap the store - roddy ricch&bennie lyrics
- phoenix - ka$hdami lyrics
- angeliva - kipili lyrics