nan alutha pothu ellam song lyrics - ostan stars lyrics
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
அன்பாய் இருப்பேன் என்
சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டுப்
போவார்கள்
அன்பாய் இருப்பேன் என்
சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டுப்
போவார்கள்
அன்பு தருபவரும்
நீர்தான் ஐயா
அன்பு தருபவரும்
நீர்தான் ஐயா
உம்மை அன்றி
எனக்கு யார் ஐயா
உம்மை அன்றி
எனக்கு யார் ஐயா
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
2.உதவி செய்வேன் என்று
சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு
போவார்கள்
உதவி செய்வேன் என்று
சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு
போவார்கள்
உதவி செய்பவரும்
நீர்தான் ஐயா
உதவி செய்பவரும்
நீர்தான் ஐயா
உம்மை அன்றி
எனக்கு யார் ஐயா
உம்மை அன்றி
எனக்கு யார் ஐயா
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
3.உலகம் என்னை
வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும்
பகைத்தது ஐயா
உலகம் என்னை
வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும்
பகைத்தது ஐயா
வெறுக்காத தெய்வம்
நீர்தான் ஐயா
வெறுக்காத தெய்வம்
நீர்தான் ஐயா
உம்மை அன்றி
எனக்கு யார் ஐயா
உம்மை அன்றி
எனக்கு யார் ஐயா
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
ஒருவர் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
ஒருவர் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
இயேசு தான்
அவர் இயேசு தான்
இயேசு தான்
அவர் இயேசு தான்
இயேசு தான்
அவர் இயேசு தான்
இயேசு தான்
அவர் இயேசு தான்
இயேசு தான்
அவர் இயேசு தான்
இயேசு தான்
அவர் இயேசு தான்
இயேசு தான்
அவர் இயேசு தான்
இயேசு தான்
அவர் இயேசு தான்
Random Song Lyrics :
- pare - de moon lyrics
- green light - skunkhour lyrics
- wish poem - khanyisile mthetwa lyrics
- ねむい休日 (nemui kyuujitsu) - v6 lyrics
- these nights - loud luxury lyrics
- my block - sidhu moose wala lyrics
- l x m 7* - lida & mzlff lyrics
- lonely - jaisean lyrics
- night terrors - robbie russell lyrics
- eu me entreguei pra você - silvano vieira & sofia bragança lyrics