tholil siluvai sumandhu kondu song lyrics - pr. d. mariya isaac lyrics
Loading...
தோளில் சிலுவை சுமந்துகொண்டு
தள்ளாடிப் போகிறீர் *2
தள்ளாடும் என் கால்களை திடப்படுத்திடவே
தள்ளாடும் என் வாழ்வை பலப்படுத்திடவே
பார சிலுவை சமந்து கொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர்
கடும் பார சிலுவை சுமந்துகொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர்* தோளில் சிலுவை
1. கருணை உந்தன் வடிவே
இரக்கம் உந்தன் அழகே
அன்பு உந்தன் உருவே
தம் ஜீவன் தந்தீர் அருளே*2
சிலுவை இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம் சித்தம் செய்ய அரவணைத்துக் கொண்டிரே *2
முற்றும் முடிய என்னைத் தெரிந்து கொண்டீரே *2 தோளில் …
2. கிருபை உந்தன் குரலே
சத்தியம் உந்தன் நிறைவே
பரிசுத்தம் உந்தன் வழியே பாவ
இருளை நீக்கும் ஒளியே *2
உம்மைப் போல என்னை என்றும் மாற்றுமே
மாயலோக ஆசை என்னில் ஒழியுமே *2
(உந்தன்)நித்திய வாழ்வில் என்னைக் கொண்டுச் சேர்ப்பீரே *2 தோளில்…
Random Song Lyrics :
- trapaholic - bandup juggin jah lyrics
- in your arms - jamie barnes lyrics
- she'll be coming around the mountain - john schumann lyrics
- kobe - big v mastro lyrics
- so bad - baby dee lyrics
- my team my gang - roman kayz lyrics
- blue and yellow (freestyle) - papithbk lyrics
- ain't been home - shamana lyrics
- reach for the sky - bad habit lyrics
- plier pas casser - 7even (france) lyrics