
marghazhi pookum kadhal - m.s. anosh lyrics
Loading...
மார்கழி பூக்கும் வேலை அதிகாலை
நீரோடு நீ விளையாட உடல் நடுங்கி
நான் விழுந்தேன்…
தேவதை நீ சாலை வரும் நேரம்
ஒளி கதிரவன் மறைந்து போவான்
தலைசுற்றி நானும் நிற்க பூமியும் நின்றுபோகும்
உன்னை காண பூமியில் பூகம்பம் பிறக்கும்
தினம் தினம் உன்னைத் தேடும் நிமிடம்
தினம் தினம் உன்னைத் தேடும் நிமிடம்…
காலம் கடக்கும் தூரம்
உன் நினைவு நெஞ்சத்தில
விட்டு நான் விலகி சென்றால்
சட்டென்று என் இதயம்…
நொடி நொடியும் நீ என் அருகில் வேண்டும்
மணித்துளி எல்லாம் பறக்குதடா!
உன்னை காணாத நொடி எல்லாம்
கருநிலவு சுழுதடா!
Random Song Lyrics :
- ross - bottom bracket lyrics
- try me - syl johnson lyrics
- lace it - m.u.n. zay lyrics
- sean connery - half past two lyrics
- living in the past - lipka lyrics
- fake 275 - sukhovetsky lyrics
- solange wir fahren - alex lys & madeline juno lyrics
- i've never knew - lucyyylalarosé lyrics
- tee mitä tahdot - seremonia lyrics
- nadi - arsh akhtar lyrics