
naanamo - malaysia vasudevan feat. k. s. chithra lyrics
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தனத தனத தனத தனத்தா
இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி
தனத தனத தனத தனத்தா
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம் தான்
பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவர போல இங்காருமில்ல
அலசி பாரு நீ ஒலகத்துல
அண்ணனுனா அண்ணனையா… ஹோய் ஹோய்
அன்பு உள்ள மன்னனையா… ஹோய் ஹோய்
அண்ணனுனா அண்ணனையா… ஹோய் ஹோய்
அன்பு உள்ள மன்னனையா… ஹோய் ஹோய்
ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தனத தனத தனத தனத்தா
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
வெற்றி எல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற இடம் நல்ல பெரும பெறும்
சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
மனசு எல்லாமே கோவிலையா
அதுல நீ தானே சாமியையா
நல்லவன்தான் இவன் வல்லவன்தான்… ஹோய் ஹோய்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்… ஹோய் ஹோய்
நல்லவன்தான் இவன் வல்லவன்தான்… ஹோய் ஹோய்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்… ஹோய் ஹோய்
நாடெல்லாம் நாளெல்லாம் வெல்ல வந்தான்
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தனத தனத தனத தனத்தா
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தனத தனத தனத தனத்தா
இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி
தனத தனத தனத தனத்தா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
Random Song Lyrics :
- long distance - mods lyrics
- summer 67 pt. 2 - akira horne lyrics
- leave it all behind - praise (hardcore) lyrics
- lost - dvwn (다운) lyrics
- gypsy (live) - shakira lyrics
- arrival ft. sewerperson - swaine lyrics
- jmma - gotcha (deu) lyrics
- шум (noise) - barbwire & sagath lyrics
- boş laf - morsy (tr) lyrics
- disco maghreb - dj snake lyrics