lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

marana kaditham (death note) - millan & the black healers lyrics

Loading...

[verse 1]
என்ன செய்வேன்
எனக்குள் இருக்கின்ற குரல்கள் என்னை விட்டு செல்லவில்லையே
இவ்வுலகை எதிர்நோக்கி வருகின்ற ஒவ்வொரு நாட்களெல்லாம்
எமனின் பாசக்கயிற்றின் அன்பை என் கை ஏங்குகின்றதே

[pre*chorus]
என்ன செய்வேன்
ஒவ்வொரு கண்கள் நான் பார்க்கும்போதெல்லாம்
என்னுடைய எதிரொளி எனக்குள்
பயத்தை காட்டுதே
இப்போது பாதை இல்லாமல் ஓடுகிறேன்

[chorus]
உன்னை விட்டுச் செல்லும்போது கண்ணீர் விடாதே
எனக்கும் என் உயிரை இழக்க வேணாமே
எனக்குள் போராடி தோல்வி அடைந்தேன்
நல்ல ஒரு இடத்தில் ஓய்வு எடுக்கிறேன்

[verse 2]
எங்கு செல்வேன்
உதவியை நாடி நாடி களைத்துப் போய்
பொருள்களை விட்டு எறிந்தேனே
உணர்ச்சியை வெளிப்படுத்தி பயனில்லை
அதனால் முதல் அதை கொழுத்தி எரித்தேனே
எனக்கு நானே பகைவனாகும் நாட்கள்
நெருங்குவதை உணர்கின்றேனே
[pre*chorus]
என்ன செய்வேன்
ஒவ்வொரு கண்கள் நான் பார்க்கும்போதெல்லாம்
என்னுடைய எதிரொளி எனக்குள்
பயத்தை காட்டுதே
இப்போது பாதை இல்லாமல் ஓடுகிறேன்

[chorus]
உன்னை விட்டுச் செல்லும்போது கண்ணீர் விடாதே
எனக்கும் என் உயிரை இழக்க வேணாமே
எனக்குள் போராடி தோல்வி அடைந்தேன்
நல்ல ஒரு இடத்தில் ஓய்வு எடுக்கிறேன்

உன்னை விட்டுச் செல்லும்போது கண்ணீர் விடாதே
எனக்கும் என் உயிரை இழக்க வேணாமே
எனக்குள் போராடி தோல்வி அடைந்தேன்
நல்ல ஒரு இடத்தில் ஓய்வு எடுக்கிறேன்

[outro]
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே
எல்லாவற்றையும் விடுகின்றேனே
இனி உன்னை விட்டுச் செல்கின்றேனே

Random Song Lyrics :

Popular

Loading...