lirik lagu maharajanodu – p unni krishnan feat. k. s. chithra
ஆ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
ஆ: இது மன்மத சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான். அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா தந்தான். அவன் தந்தான்
ஆ: கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச் சின்ன மின்னல்கள். ஓர் காதல் பூத்ததோ
பெ: பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
ஆ: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
பெ: ஒரு ராகம். ஒரு தாளம். இணைகூடும்போது கானம்தான்
பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்
ஆ: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
ஆ: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை. பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை. பேராசை
பெ: சந்திக்கின்ற சந்தர்ப்பம். சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம். சின்னப் பெண்ணின் விண்ணப்பம். நீ கேட்க வேண்டுமோ
ஆ: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
பெ: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
ஆ: என்ன வேகம். என்ன தாகம். ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ஆ: ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: இது மன்மத சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ஆ&பெ: ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
lirik lagu lainnya :
- kumpulan lirik lagu fred again › lirik lagu angie (i’ve been lost) – fred again..
- kumpulan lirik lagu sugar youth › lirik lagu imaginary world – sugar youth
- kumpulan lirik lagu samoht › lirik lagu us at night – samoht
- kumpulan lirik lagu 櫻坂46 sakurazaka46 › lirik lagu 櫻坂の詩 (osaka no uta) off vocal ver. – 櫻坂46 (sakurazaka46)
- kumpulan lirik lagu joey burbs › lirik lagu linger on – joey burbs
- kumpulan lirik lagu hλl › lirik lagu rosary – hλl
- kumpulan lirik lagu ap guada › lirik lagu pop out – ap guada
- kumpulan lirik lagu zivac maradona › lirik lagu mimi maradona – živac maradona
- kumpulan lirik lagu us the duo › lirik lagu name – us the duo
- kumpulan lirik lagu benny boy › lirik lagu don’t you worry – benny boy