
108.nandri | benny john joseph | new tamil christian song - ostan stars lyrics
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
நன்றி சொல்லுவேன் நான்
நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி
நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி
நன்றி சொல்வேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
1.காணாத மேடுகளும்
மறைந்த பள்ளங்களும்
கடக்க செய்தவரை
நன்றி சொல்லுவேன்
வியாதியின் கொடுமையிலும்
நெருக்கத்தின் நேரத்திலும்
வழுவாமல் காத்த தேவனை
நன்றி சொல்லுவேன்
காணாத மேடுகளும்
மறைந்த பள்ளங்களும்
கடக்க செய்தவரை
நன்றி சொல்லுவேன்
வியாதியின் கொடுமையிலும்
நெருக்கத்தின் நேரத்திலும்
வழுவாமல் காத்த தேவனே
நன்றி சொல்லுவேன்
என்னை படைத்துக்
காத்து நடத்தி வரும்
இயேசு ராஜனே
உம் நன்மைகளை
எப்படி நான்
சொல்லித் துதிப்பேன்
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி
நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன் நான்
நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி
நன்றி சொல்லுவேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
எதிரியின் மத்தியிலும்
அரக்கரும் கொடுமையிலும்
உயர்த்தி வைத்தவரை
நன்றி சொல்லுவேன்
சர்ப்பங்களை மிதித்த போதும்
சத்ருக்களை சந்தித்த போதும்
சமாதானம் செய்தவரை
நன்றி சொல்லுவேன்
எதிரியின் மத்தியிலும்
அரக்கரும் கொடுமையிலும்
உயர்த்தி வைத்தவரை
நன்றி சொல்லுவேன்
சர்ப்பங்களை மிதித்த போதும்
சத்ருக்களை சந்தித்த போதும்
சமாதானம் செய்தவரை
நன்றி சொல்லுவேன்
என்னை படைத்துக்
காத்து நடத்தி வரும்
இயேசு ராஜனே
உன் நன்மைகளை
எப்படி நான்
சொல்லி துதிப்பேன்
நன்றி சொல்வேன் நான்
நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி
நன்றி சொல்வேன்
நன்றி சொல்வேன் நான்
நன்றி சொல்வேன்
நன்றி நன்றி
நன்றி சொல்வேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
3. தகுதியற்ற என்னை
ஊழியனாக மாற்றி
அழைத்த தேவனுக்கு
நன்றி சொல்லுவேன்
உத்தம ஊழியனாய்
என்னை நீர் அழைக்கும் வரை
கிருபையாய் நடத்தும் தேவனை
நன்றி சொல்லுவேன்
தகுதியற்ற என்னை
ஊழியனாக மாற்றி
அழைத்த தேவனுக்கு
நன்றி சொல்லுவேன்
உத்தம ஊழியனாய்
என்னை நீர் அழைக்கும் வரை
கிருபையாய் நடத்தும் தேவனை
நன்றி சொல்லுவேன்
என்னை படைத்துக்
காத்து நடத்தி வரும்
இயேசு ராஜனே
உன் நன்மைகளை
எப்படி நான்
சொல்லித் துதிப்பேன்
நன்றி சொல்லுவேன் நான்
நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி
நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன் நான்
நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி
நன்றி சொல்லுவேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
Random Song Lyrics :
- all i want - sinclair (usa) lyrics
- first day - redthekiddd lyrics
- black and gold - the jim yoshii pile up lyrics
- moky - not koi lyrics
- all for me - sal houdini lyrics
- love vessel - scud lyrics
- i loved you - beauty school dropout lyrics
- film - brockhampton lyrics
- la revedere - subteran lyrics
- beddua - ferdi tayfur lyrics