
118.kirubai pothumae - ostan stars lyrics
கிருபை போதுமே
கிருபை போதுமே
எந்த நிலையிலும்
எல்லா காலத்திலும்
கிருபை மட்டும் போதுமே
எந்த நிலையிலும்
எல்லா காலத்திலும்
கிருபை மட்டும் போதுமே
எந்நாளும் நடத்திடும்
கிருபை தானே
எப்போதும் தாங்கிடும்
கிருபை தானே
எந்நாளும் நடத்திடும்
கிருபை தானே
எப்போதும் தாங்கிடும்
கிருபை தானே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
1.வெள்ளத்தின் மத்தியில்
நோவாவை தாங்கிய
கிருபை என்றும் மாறிடாதே
வெள்ளத்தின் மத்தியில்
நோவாவை தாங்கிய
கிருபை என்றும் மாறிடாதே
அன்றும் என்றும்
ஒரே கிருபை தானே
என்றென்றும் அதே
கிருபை தானே
அன்றும் என்றும்
ஒரே கிருபை தானே
என்றென்றும் அதே
கிருபை தானே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
2.கெட்ட குமாரனாய்
இருந்த என்னையும்
மன்னித்து சேர்த்து கொண்டீரே
கெட்ட குமாரனாய்
இருந்த என்னையும்
மன்னித்து சேர்த்து கொண்டீரே
பாவத்தை போக்கிடும்
கிருபை தானே
இரட்சிப்பை கொடுத்திடும்
கிருபை தானே
பாவத்தை போக்கிடும்
கிருபை தானே
இரட்சிப்பை கொடுத்திடும்
கிருபை தானே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
3.சிலுவையில் உம
இரத்தத்தை சிந்தியே
என்னை உம பிள்ளையாய்
மாற்றினீரே
சிலுவையில் உம
இரத்தத்தை சிந்தியே
என்னை உம பிள்ளையாய்
மாற்றினீரே
மன்னிப்பு தந்திடும்
கிருபை தானே
பரலோகம் சேர்த்திடும்
கிருபை தானே
மன்னிப்பு தந்திடும்
கிருபை தானே
பரலோகம் சேர்த்திடும்
கிருபை தானே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
கிருபை போதுமே
உன்னை மீட்கவே
கிருபை போதுமே
பாவம் போக்கவே
அல்லே அல்லே
அல்லே அல்லே
அல்லேலூயா
அல்லே அல்லே
அல்லே அல்லே
அல்லேலூயா
அல்லே அல்லே
அல்லே அல்லே
அல்லேலூயா
Random Song Lyrics :
- try to remember - the wrecks lyrics
- (my hearts in) gravity falls - ella cesari lyrics
- down - parham lyrics
- grand frère - dinor rdt lyrics
- happy together (wildfire remix) - ki:theory lyrics
- храм (chram) - domovyna lyrics
- he who devours - malakhim lyrics
- luni - andi (rou) lyrics
- top guys - swagger rite lyrics
- we love to hate - himalayas lyrics