
136.ahava - אהבה - love | daniel jawahar | 2020 | 4k - ostan stars lyrics
யூதாவின் சிங்கம் நீங்க
தங்க செங்கோலும் நீங்க
சேனைக்கு சொந்தம் நீங்க
ஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க
யூதாவின் சிங்கம் நீங்க
தங்க செங்கோலும் நீங்க
சேனைக்கு சொந்தம் நீங்க
ஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க
தோல் மேல சுமக்கிறீங்க
அப்பாவ போல
கண்ணீரை துடைக்கிறீங்க
அம்மாவ போல
நடந்தாலும் சோரமாட்டோம்
சோரமாட்டோம்
இளைக்காம ஓடிடுவோம்
ஓடிடுவோம்
உம் அன்புக்கு அளவே இல்ல
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
1.அள்ளித்தூவும் விதை எல்லாம்
அழகாகுமே
கண்ணீரின் பள்ளத்தாக்கு
பளிங்காகுமே
அள்ளித்தூவும் விதை எல்லாம்
அழகாகுமே
கண்ணீரின் பள்ளத்தாக்கு
பளிங்காகுமே
தெரிந்து கொண்ட
கோலெல்லாம் துளிராகுமே
ஊழியரின் பாதங்கள்
புதிதாகுமே
தெரிந்து கொண்ட
கோலெல்லாம் துளிராகுமே
ஊழியரின் பாதங்கள்
புதிதாகுமே
உம் அன்புக்கு அளவே இல்ல
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
2.தரிசனம் வேண்டுமே
லேடீஸ் & ஜென்டில்மேன்ஸ்
பாகுபாடு வேண்டாம்
உங்க ஊழியத்திலே
தரிசனம் வேண்டுமே
லேடீஸ் & ஜென்டில்மேன்ஸ்
பாகுபாடு வேண்டாம்
உங்க ஊழியத்திலே
அபிஷேகம் என்றாலே
கிறிஸ்து மட்டுமே
நீங்காத பிரசன்னம்
பிரசன்னமே
அபிஷேகம் என்றாலே
கிறிஸ்து மட்டுமே
நீங்காத பிரசன்னம்
பிரசன்னமே
உம் அன்புக்கு அளவே இல்ல
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
3.கழுகு தன் குஞ்சுகளை
சுமப்பது போல
எல்லா நாளும் சுமப்பீங்க
காப்பீங்க
கழுகு தன் குஞ்சுகளை
சுமப்பது போல
எல்லா நாளும் சுமப்பீங்க
காப்பீங்க
கால் வைக்கும் தேசத்திலே
கால் ஊன்றுவோம்
முழங்காலின் யுத்தத்தில்
வேர் ஊன்றுவோம்
கால் வைக்கும் தேசத்திலே
கால் ஊன்றுவோம்
முழங்காலின் யுத்தத்தில்
வேர் ஊன்றுவோம்
உம் அன்புக்கு அளவே இல்ல
யூதாவின் சிங்கம் நீங்க
தங்க செங்கோலும் நீங்க
சேனைக்கு சொந்தம் நீங்க
ஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க
யூதாவின் சிங்கம் நீங்க
தங்க செங்கோலும் நீங்க
சேனைக்கு சொந்தம் நீங்க
ஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க
தோல் மேல சுமக்கிறீங்க
அப்பாவ போல
கண்ணீரை துடைக்கிறீங்க
அம்மாவ போல
நடந்தாலும் சோரமாட்டோம்
சோரமாட்டோம்
இளைக்காம ஓடிடுவோம்
ஓடிடுவோம்
உம் அன்புக்கு அளவே இல்ல
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
இயேசு எங்கள் அஹாவா
ஆவி எல்லாம் அஹாவா
உயிரெல்லாம் அஹாவா
உள்ளம் எல்லாம் அஹாவா
Random Song Lyrics :
- clock on the wall - crystal gayle lyrics
- you took everything - krystal evette lyrics
- man down - itsaedanhill lyrics
- falka - kolg8eight lyrics
- 35 - spectre0799 (youtube) lyrics
- liebesbrief - michael klitschko lyrics
- sincerely - yhung t.o. lyrics
- portugaldelta8 - smoketeam6 lyrics
- look at me - vvslatt lyrics
- break the fever - left to suffer lyrics