
60.settaigalai virikum kalam - ostan stars lyrics
இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பரக்கும் காலம்
இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பரக்கும் காலம்
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
மேலே உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரேநான் பறப்பேன்
உயரே உயரே
உயரேநான் பறப்பேன்
உயரே உயரே
உயரேநான் பறப்பேன்
என் சிறையிருப்பின்
நாட்கள் முடிந்துவிட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள்
முடிந்து போனது
என் சிறையிருப்பின்
நாட்கள் முடிந்துவிட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள்
முடிந்து போனது
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
மேலே உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரேநான் பறப்பேன்
உயரே உயரே
உயரேநான் பறப்பேன்
உயரே உயரே
உயரேநான் பறப்பேன்
1.வனாந்திரத்தை சுற்றும்
நாட்கள் முடிந்துவிட்டது
மதில்களை நான் தாண்டும்
நேரம் வந்துவிட்டது
வனாந்திரத்தை சுற்றும்
நாட்கள் முடிந்துவிட்டது
மதில்களை நான் தாண்டும்
நேரம் வந்துவிட்டது
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
மேலே உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
எசபேலின் சத்தம்
ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள் முடிந்துபோனது
எசபேலின் சத்தம்
ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள் முடிந்துபோனது
உன்னதரின் சத்தம்
எனக்குள் தொனித்ததால்
உற்ச்சாகமாய் ஓடுகிறேன்
உன்னதரின் சத்தம்
எனக்குள் தொனித்ததால்
உற்ச்சாகமாய் ஓடுகிறேன்
மேலே உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பரக்கும் காலம்
இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பரக்கும் காலம்
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன்
மேலே உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
உயரே உயரே
உயரே நான் பறப்பேன்
Random Song Lyrics :
- forrest gump - yung nnelg lyrics
- active - professor green lyrics
- trip do zan (feat. nissut) - tory trex lyrics
- pretty little things - tig lyrics
- soledad - rioaluna lyrics
- canada - national anthem lyrics
- gossip girl - grace vanderwaal lyrics
- my bros - lil roger lyrics
- kisses - pill friends lyrics
- baby you got it - mr. criminal lyrics