
73.geetham geetham - ostan stars lyrics
கீதம் கீதம்
ஜெய ஜெய கீதம்
கைகொட்டிப் பாடிடுவோம்
கீதம் கீதம்
ஜெய ஜெய கீதம்
கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன்
உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
இயேசு ராஜன்
உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
1.பார் அதோ கல்லறை
மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார்
பார் அதோ கல்லறை
மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் – அங்கு
போட்ட முத்திரை
காவல் நிற்குமோ – தேவ
புத்திரர் சந்நிதி முன் – அங்கு
போட்ட முத்திரை
காவல் நிற்குமோ – தேவ
புத்திரர் சந்நிதி முன்
2. வேண்டாம் வேண்டாம்
அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள்
வேண்டாம் வேண்டாம்
அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை
விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – தாம்
கூறின மாமறை
விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு
4. வாசல் நிலைகளை
உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன்
வாசல் நிலைகளை
உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் – நம்
மேள வாத்தியம்
கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம் – நம்
மேள வாத்தியம்
கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்
கீதம் கீதம்
ஜெய ஜெய கீதம்
கைகொட்டிப் பாடிடுவோம்
கீதம் கீதம்
ஜெய ஜெய கீதம்
கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன்
உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
இயேசு ராஜன்
உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
Random Song Lyrics :
- pi'erre bourne - ayuwoki lyrics
- an ordinary man - frank wildhorn and steve cuden lyrics
- runaway - lightboys lyrics
- s.o.s - mccre3 lyrics
- replay (justin faust remix) - electric youth lyrics
- dans ma bulle - mysa lyrics
- энергия (energy) - феху (fekhu) lyrics
- i heard you're in love - xerd lyrics
- baby - jess hess lyrics
- countryside 2 (lee brothers - glad i am) - jake kaufman lyrics