
74.route-u | gg7 - ostan stars lyrics
அடியே!
தங்க மக எங்க ராசாவே!
வழிய சொல்லித்தர
வந்த வாத்தியே!
அன்ப கொட்டித்தர
வந்த உசுரே!
மனசு பூரா இப்போ
உங்க நெனப்பே!
நீங்க வந்தது
மனச தொட்டதும்
சேட்ட வாலெல்லாம்
சுருட்டி வச்சேனே
அடியே சித்தப்பு
கொஞ்சம் ஷட்டப்பு
சேட்ட வேணாம்பு
நெருங்கும் பொல்லாப்பு
அடியாத்தி
கண்ண மூடி
வாத்தி ரூட்டப்புடி
கொட்டும் சந்தோஷோ
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
1.அழகா சிரிக்கிறவன்
நல்லவனு இல்லடா
முறையா முறைக்கிறவன்
கெட்டவனும் இல்லடா
உலகம் சொல்லித் தரும்
பாடம் ஒண்ணு விளங்கல
வழியே தெரியாம
சுத்தீட்டு தான் திரியுறே
வழியே சொல்லித் தர
வழியாய் வந்தாரே
வழியில் போவோமா
பறப்போமா
விழிகள் மூடாம
இரவில் தூங்கம
பாதுகாப்பாரே
பின் செல்வோமா
அடியாத்தி
கண்ண மூடி
அடியாத்தி
கண்ண மூடி
வாத்தி ரூட்டப்புடி
கொட்டும் சந்தோஷோ
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
அடியே!
தங்க மக எங்க ராசாவே!
வழிய சொல்லித்தர
வந்த வாத்தியே!
அன்ப கொட்டித்தர
வந்த உசுரே!
மனசு பூரா இப்போ
உங்க நெனப்பே!
நீங்க வந்தது
மனச தொட்டதும்
சேட்ட வாலெல்லாம்
சுருட்டி வச்சேனே
அடியே சித்தப்பு
கொஞ்சம் ஷட்டப்பு
சேட்ட வேணாம்பு
நெருங்கும் பொல்லாப்பு
அடியாத்தி
கண்ண மூடி
வாத்தி ரூட்டப்புடி
கொட்டும் சந்தோஷோ
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு
வேட்ட கொளுத்துங்கடா
பேட்ட தெறிக்கனும்டா
ரூட்ட பிடிச்சுக்கிட்டா
தகிட தகிட தகிட தா
வேட்ட கொளுத்துங்கடா
பேட்ட தெறிக்கனும்டா
ரூட்ட பிடிச்சுக்கிட்டா
தகிட தகிட தகிட தா
Random Song Lyrics :
- time - florian picasso lyrics
- cig whale pt 2 - jxhnny cash lyrics
- up to you - des rocs lyrics
- желудок (stomach) - rip healthy lyrics
- headspace - mochiron lyrics
- kein morgen - samra lyrics
- bad guy - est gee lyrics
- mutantenschellen - sudden lyrics
- víctima - ogm & oakley lyrics
- deus vai me sustentar - fran narf lyrics