lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

80.irulil udhitha __ இருளில் உதித்த - ostan stars lyrics

Loading...

இருளில்
உதித்த வெளிச்சமே
பிரகாசிக்க செய்யும்
பேரொலியே

ஆதியில்
வார்த்தையாய் இருந்தவரே
மாம்சமாய்
உலகில் வந்தீரே

இருளில்
உதித்த வெளிச்சமே
பிரகாசிக்க செய்யும்
பேரொலியே

ஆதியில்
வார்த்தையாய் இருந்தவரே
மாம்சமாய்
உலகில் வந்தீரே

பிறந்தீரே
என் இயேசுவே
என் வாழ்வில்
உம் ஒலி வீசவே

பிறந்தீரே
என் இயேசுவே
என் பாவ சாபங்கள்
நீங்கவே

1.பிதாவின் மடியில்
பிள்ளையாய்
விண்ணில் இருந்தீரே

ஆனால்
ஏழையின் மைந்தனை
மண்ணில் உதித்தீரே

பிதாவின் மடியில்
பிள்ளையாய்
விண்ணில் இருந்தீரே

ஆனால்
ஏழையின் மைந்தனை
மண்ணில் உதித்தீரே

பரலோக வழியை காட்டிடவே
உலகில் பிறந்தீரே

பரலோக வழியை காட்டிடவே
உலகில் பிறந்தீரே

பிறந்தீரே
என் இயேசுவே
என் வாழ்வில்
உம் ஒலி வீசவே
பிறந்தீரே
என் இயேசுவே
என் பாவ சாபங்கள்
நீங்கவே

joyful, joyful
we adore you
god of glory
lord of love;

hearts unfold like
flow’rs before you
op’ning to the sun above

joyful, joyful
we adore you
god of glory
lord of love;

hearts unfold like
flow’rs before you
op’ning to the sun above
the sun above

நாங்கள் பாடிடுவோம்
இயேசு பிறந்தாரே
இரட்சகர் பிறந்தார்
நாங்கள் பாடிடுவோம்
இயேசு பிறந்தாரே
இயேசு பிறந்தாரே

Random Song Lyrics :

Popular

Loading...