lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

99.kalangamilla thailam - ostan stars lyrics

Loading...

கலங்கமில்லா தைலம்
என்னை நிரப்புதே
கலங்கமில்லா பாதை
என் முன்னே தோன்றுதே

குழப்பம் இல்லா வார்த்தை
கண் குளிர செய்யுதே
நடக்கும் பாதையெல்லாம்
தீமைக்காக அல்லவே

ஆவியோடும் ஜெபிப்பேனே
கருத்தோடும் ஜெபிப்பேனே
ஆவியோடும் பாடுவேனே, நான்

ஆவியோடும் ஜெபிப்பேனே
கருத்தோடும் ஜெபிப்பேனே
ஆவியோடும் பாடுவேனே, நான்

யோசனையோ
நினைவுகளோ
கனவாக
மாறிடுதே

கனவுகளும்
நினைவுகளும்
நடப்பதையே
காண்கின்றேன்
1. கடந்து போனதை
நடந்த பாதையை
எழுந்து நின்றதை
நினைத்துப் பார்க்கிறேன்

கடந்து போனதை
நடந்த பாதையை
எழுந்து நின்றதை
நினைத்துப் பார்க்கிறேன்

கரம் என்னை
தொட்டது என்று
தூக்கி சுமந்து என்று
தாங்கி பிடித்தது என்று
நன்றி சொல்கிறேன்

கரம் என்னை
தொட்டது என்று
தூக்கி சுமந்து என்று
தாங்கி பிடித்தது என்று
நன்றி சொல்கிறேன்

யோசனையோ
நினைவுகளோ
கனவாக
மாறிடுதே
கனவுகளும்
நினைவுகளும்
நடப்பதையே
காண்கின்றேன்

2. வளர்ந்த வாழ்க்கையில்
முட்கள் இருந்ததே
மேடும் இருந்ததே
பள்ளம் இருந்ததே

வளர்ந்த வாழ்க்கையில்
முட்கள் இருந்ததே
மேடும் இருந்ததே
பள்ளம் இருந்ததே

யூதாவின் சிங்கமாக
என் இயேசு வந்ததாலே
ஜெயக்கொடி பறந்ததே
பறந்ததே பறந்ததே

யூதாவின் சிங்கமாக
என் இயேசு வந்ததாலே
ஜெயக்கொடி பறந்ததே
பறந்ததே பறந்ததே

யோசனையோ
நினைவுகளோ
கனவாக
மாறிடுதே
கனவுகளும்
நினைவுகளும்
நடப்பதையே
காண்கின்றேன்

3. உயிர்த்தெழுந்தவர்
தேடி வந்தவர்
என்னை எழுப்பினார்
உன்னை எழுப்புவார்

உயிர்த்தெழுந்தவர்
தேடி வந்தவர்
என்னை எழுப்பினார்
உன்னை எழுப்புவார்

நொருங்கொண்ட தைலமாக
பரிமள தைலமாக
என் இயேசு பாதத்தில்
ஊற்றுவேன், ஊற்றுவேன்

நொருங்கொண்ட தைலமாக
பரிமள தைலமாக
என் இயேசு பாதத்தில்
ஊற்றுவேன், ஊற்றுவேன்

யோசனையோ
நினைவுகளோ
கனவாக
மாறிடுதே

கனவுகளும்
நினைவுகளும்
நடப்பதையே
காண்கின்றேன்

கலங்கமில்லா தைலம்
என்னை நிரப்புதே
கலங்கமில்லா பாதை
என் முன்னே தோன்றுதே

குழப்பம் இல்லா வார்த்தை
கண் குளிர செய்யுதே
நடக்கும் பாதையெல்லாம்
தீமைக்காக அல்லவே

ஆவியோடும் ஜெபிப்பேனே
கருத்தோடும் ஜெபிப்பேனே
ஆவியோடும் பாடுவேனே, நான்

ஆவியோடும் ஜெபிப்பேனே
கருத்தோடும் ஜெபிப்பேனே
ஆவியோடும் பாடுவேனே, நான்

யோசனையோ
நினைவுகளோ
கனவாக
மாறிடுதே

கனவுகளும்
நினைவுகளும்
நடப்பதையே
காண்கின்றேன்

Random Song Lyrics :

Popular

Loading...