akkini nerupai - ostan stars lyrics
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
1. முட்செடி நடுவே
தோன்றினீரே
மோசேயை அழைத்துப்
பேசினீரே
முட்செடி நடுவே
தோன்றினீரே
மோசேயை அழைத்துப்
பேசினீரே
எகிப்து தேசத்துக்கு
கூட்டிச் சென்றீரே
எகிப்து தேசத்துக்கு
கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி
பயன்படுத்தும்
எங்களை நிரப்பி
பயன்படுத்தும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
2. எலியாவின் ஜெபத்திற்கு
பதில்தந்தீரே
இறங்கி வந்தீர்
அக்கினியாய்
எலியாவின் ஜெபத்திற்கு
பதில்தந்தீரே
இறங்கி வந்தீர்
அக்கினியாய்
இருந்த அனைத்தையும்
சுட்டெரித்தீரே
இருந்த அனைத்தையும்
சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை
எரித்துவிடும்
எங்களின் குற்றங்களை
எரித்துவிடும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
3. ஏசாயா நாவைத்
தொட்டது போல
எங்களின் நாவைத்
தொட்டருளும்
ஏசாயா நாவைத்
தொட்டது போல
எங்களின் நாவைத்
தொட்டருளும்
யாரை நான்
அனுப்புவேன்
என்று சொன்னீரே
யாரை நான்
அனுப்புவேன்
என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு*2
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
4. அக்கினி மயமான
நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே
இறங்கி வந்தீரே
அக்கினி மயமான
நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே
இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே*2
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே*2
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
5. இரவு நேரத்தில்
நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை
நடத்தினீரே
இரவு நேரத்தில்
நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை
நடத்தினீரே
இருண்ட உலகத்தில்
உம் சித்தம் செய்திட
இருண்ட உலகத்தில்
உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்*2
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
அக்கினி நெருப்பாய்
இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து
வழிநடத்தும்
Random Song Lyrics :
- i believe - yu lyrics
- cold nights in december - santi ante lyrics
- ashes over my eyes - to speak of wolves lyrics
- that boy - obsession lyrics
- fade em' all - lil boodang lyrics
- breathe - lgnd (band) lyrics
- john mcclane - cedry2k lyrics
- i been (prod. by canis major) - b dot fresh lyrics
- vas a repetirlo - amenazzy lyrics
- captain spaulding - t mane lyrics