
belathaalae illae - ostan stars lyrics
ஆமென் சொல்லுங்க எல்லாம் ஆகுங்க
வாக்குத்தத்தம் நிறைவேறும் நிறைவேறுங்க
இயேசு போதுங்க அப்பா நீங்க போதுங்க
தாங்கி தாங்கி தாங்கி சுமந்து கொண்டீங்க * (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் * (2)
1) பராக்கிரமசாலின்னு என்னை சொன்னாரு
பலத்த வல்லமையும் எனக்குத் தந்தாரு * (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் * (2)
2) ஏபோத்தை தரித்துக் கொண்டால் இழந்தது தேடி வரும்
சத்துரு சேனைகளை சத்தியமாய் முறியடிப்பேன் * (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் * (2)
3) என்னை ஆட்கொண்டவர் நானும் சேவிப்பர்
என்னோடு வந்திடுவார் பயத்தைப் போக்கிடுவார் * (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் * (2)
Random Song Lyrics :
- caution overload - jumbotown lyrics
- смс-воин (sms warrior) - k1wow lyrics
- breakneck pace - youth fountain lyrics
- www - miami yacine lyrics
- eros and psyche - salva (hrv) lyrics
- glory (single version) - bastille lyrics
- call you no more - pedrem lyrics
- best side - lola brooke lyrics
- the greys - kevin abstract lyrics
- blick out - maf teeski lyrics