
isravele bhayapadathe - ostan stars lyrics
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே*2
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
1.உன்னை நானே தெரிந்து
கொண்டேனே மகனே மகளே
உன்னை நானே தெரிந்து
கொண்டேனே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒருபோதும் நான்
கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
2.தாய் மறந்தாலும் நான் மறவேனே*2
உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன்*2
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
3.துன்ப நேரம் சோர்ந்து விடாதே *2
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் *2
சீக்கிரம் வருவேன்
அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே*2
Random Song Lyrics :
- swimming in the deep end - billy raffoul lyrics
- back to life - stereo coque lyrics
- never ending game - puppet lyrics
- in memory - our hollow, our home lyrics
- science student - olamide (ybnl) lyrics
- racks - baeredith lyrics
- suddenly the sun - spookey ruben lyrics
- puppa fumo - melma & merda lyrics
- about a girl - by little yella killa lyrics
- freet - t-floww lyrics