
maatuvandi pootikitu - ostan stars lyrics
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப்
போறவரே * கேளும்
நாம்ம ராசா இயேசு கிறிஸ்து
பொறந்தாரு
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப்
போறவரே * கேளும்
நாம்ம ராசா இயேசு கிறிஸ்து
பொறந்தாரு
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப்
போறவரே * கேளும்
நாம்ம ராசா இயேசு கிறிஸ்து
பொறந்தாரு
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு
நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு * நாம
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
2. பாவத்தை தீர்க்க வந்தாரு
சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு
நித்திய வாழ்வு தருவாரு
பாவத்தை தீர்க்க வந்தாரு
சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு
நித்திய வாழ்வு தருவாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு * உங்க
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப்
போறவரே * கேளும்
நாம்ம ராசா இயேசு கிறிஸ்து
பொறந்தாரு
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப்
போறவரே * கேளும்
நாம்ம ராசா இயேசு கிறிஸ்து
பொறந்தாரு
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
தந்தானான தந்தானான
தந்தானான தந்தானான
தந்தானே நானே நானே தந்தனா
Random Song Lyrics :
- alguien a si y ya - billyoneplay lyrics
- two sides of a coin - rock candy lyrics
- gives you hell - eva snyder lyrics
- прошлое - pavelvay lyrics
- вайб - buber & dozz1 lyrics
- reflux - pyrin lyrics
- highway in the sun - greenhouze lyrics
- brand new rollie - lil zay lyrics
- as 33 - khozar fk lyrics
- casa de memórias - yuuta lyrics