
ponnum illa - ostan stars lyrics
பொன்னும் இல்ல
பொருளும் இல்ல
இயேசு உண்டு
அவர் நாமம் உண்டு
பொன்னும் இல்ல
வேர*பொருளும் இல்ல
இயேசு உண்டு
அவர் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
1. குறைவு எல்லாம்
நிறைவாகும் என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால்
சோதனையில் தப்பி செல்ல
வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால்
குறைவு எல்லாம்
நிறைவாகும் என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால்
சோதனையில் தப்பி செல்ல
வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால்
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன்
ஜெயம் எடுப்பேன்
இயேசுவின் நாமத்தினால்
துக்கம் எல்லாம்
சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால்
துதித்திடுவேன் உயர்த்திடுவேன்
ஜெயம் எடுப்பேன்
இயேசுவின் நாமத்தினால்
துக்கம் எல்லாம்
சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால்
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
3. வழி உண்டு சத்தியம் உண்டு
ஜீவன் உண்டு
இயேசுவின் நாமத்தினால்
சுகம் உண்டு பெலன் உண்டு
என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால்
வழி உண்டு சத்தியம் உண்டு
ஜீவன் உண்டு
இயேசுவின் நாமத்தினால்
சுகம் உண்டு பெலன் உண்டு
என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால்
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
பொன்னும் இல்ல
பொருளும் இல்ல
இயேசு உண்டு
அவர் நாமம் உண்டு
பொன்னும் இல்ல
பொருளும் இல்ல
இயேசு உண்டு
அவர் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
Random Song Lyrics :
- on your side - the shondes lyrics
- abonnenten (hey babe) - ricky rich, aram maffia lyrics
- combo imbecil - calle 13 lyrics
- ajatuksen voima - tuure kilpeläinen ja kaihon karavaani lyrics
- rule book - curren$y & styles p lyrics
- decay - weathered&wise lyrics
- aces high - rakaa iriscience lyrics
- hell on earth (birmingham new street) - m.j. hibbett lyrics
- where the dead ships dwell - live - in flames lyrics
- tańcze z nią - eldo lyrics