
rehoboth en vaakkuththaththame - ostan stars lyrics
ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே
நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்
நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே
என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்
வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே
rehoboth en vaakkuththaththame
izhanthath*llam thirumba varukuthe
munthina seeraippaarkkilum
n*rs*erai enakku thantheere
neer nallavar nanmai seibvar
neer vallavar vaakku maarathavar
naan ethirpaarththa kathavukal ellam moodina bothu
ethirpaaraa rehoboththai vaakkuppannineere
en unarvai kandu thuraththina manitharkal munbu
nan paluki perukida idam undaakkineer
verumayaay thanimayil nidra desaththil ennai
kirubayaal alangariththu aaseervathiththeere
Random Song Lyrics :
- special lady - bibi mascel lyrics
- guitar - radiator hospital lyrics
- let me drown - able heart lyrics
- fool's paradise - warped wonder lyrics
- le bon gars - matiu lyrics
- hookup song - liz + the baguettes lyrics
- непобедимы (invincible) - murovei lyrics
- gangstaz paradize - zax & hades lyrics
- drown me - chinah lyrics
- mabkat mhaba - cheb hasni lyrics