
unga kirubai pothum yesappa enku - ostan stars lyrics
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னை காண்பவரே
என்னை காப்பவரே
நாளெல்லாம் கண்மணிபோல்
நடத்தினீரே
நாளெல்லாம் கண்மணிபோல்
நடத்தினீரே
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
1.போகும்போதும் வரும்போதும்
பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே
போகும்போதும் வரும்போதும்
பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே
பகலினிலும் இரவினிலும்*2
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்*2
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
2)காரிருளில் தீபமாய்
வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி
தேற்றி நடத்தினீர்
காரிருளில் தீபமாய்
வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி
தேற்றி நடத்தினீர்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்*2
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்*2
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும்
இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும்
இயேசப்பா எனக்கு
ads keep g*nius in business. it helps if you let us and our ad partners collect data and use cookies to personalize and measure them.
accept
set privacy preferences
Random Song Lyrics :
- dance to forget - circus_baby90000 lyrics
- a túnica - mirian lecia lyrics
- blood walk - smokecamp shooter lyrics
- cerejeira - cs loverboy lyrics
- back in the game - gillan lyrics
- me olvidé de los 2 - rels b lyrics
- shimmers (vocal mix) - spiral patterns lyrics
- ups it - fm (3l) lyrics
- eu sou seu papai noel - séculos apaixonados lyrics
- cowboy supremacist - naked in public lyrics