
2020 birthday album - ostan lyrics
இப்போம் மாறிட்டு அந்த வருடம்
நேரம் நாளாக நாள் வயது கூடும்
அற்புதமான நான்கு பருவங்கள்
வீசியது போல் போய்விட்டது
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்
புத்திசாலியாக இருப்பீர்கள்
நான் நம்புறேன்
இது உண்மையாக இருந்தாலும்
இந்த நாள் சொந்தமானது
உங்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னுடைய சிறந்த பரிசு
என்னாலும் நல்லுறவு கொண்டு
மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்
நான் நேசித்து உன்னை விரும்புகிறேன்
இது எதுவலும் சொல்ல இயலாது
உன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி
எனக்குள் ஓக்கே சொல்லுதே
என் கனவுகள் நிறைவேறுதே
உங்கள் அமைதியை நான் விரும்புகிறேன்
உங்கள் நம்பிக்கையை நான் நேசிக்கிறேன்
நீங்கள் அடைக்கலம் அடைந்ததாக உணருங்கள்
உணருங்கள் நீங்கள் நேசிக்கப் படுவீர்கள்
மிக அதிஷ்டசாலி இருப்பீர்கள்
வெற்றியை தொடர்ந்து செல்வீர்கள்
இந்த நாளில்
தேவதை போல ஜொலிப்பீர்கள்
உங்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னுடைய சிறந்த பரிசு
என்னாலும் நல்லுறவு கொண்டு
மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்
நான் நேசித்து உன்னை விரும்புகிறேன்
இது எதுவலும் சொல்ல இயலாது
உன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி
எனக்குள் ஓக்கே சொல்லுதே
என் கனவுகள் நிறைவேறுதே
நம் கனவுகள் எல்லாம் நிறைவாக
பகலும் இரவும் ஒளி மாற
நம் வாழ்க்கை என்றும் சந்தோசமா
ஆண்டவர் நம்மை காத்திடுவார்
நம்மை வலி நடத்திடுவார்
நமக்காக அவர் மறுத்திருந்தார்
நமக்காக அவர் எழுந்திருந்தார்
நம்மை அவர் காத்திடுவார்
நமக்காக மீண்டும் வருவார்
Random Song Lyrics :
- un homme - ali dragon lyrics
- super mario - pries lyrics
- rumour has it - dre@m lyrics
- darkness - $uicide waciu$ lyrics
- i'd bet my life nobody would notice - crushed [inside] lyrics
- tus ojos, with corrections - gloria estefan lyrics
- the interlude - lefa m lyrics
- waiting on - jtm lyrics
- comité de olvidados - 935 lyrics
- things go change - rygin king lyrics