
ean vittu pora - rameshkrishnanj lyrics
Loading...
[பாடல் வரிகள் “ean vittu pora” ft. padmaja raghunath]
[intro]
ஏன் விட்டு போற?
நான் உன்கூட வரவா?
ஏன் விட்டு போற?
நான் உன்கூட வரவா?
மூக்குமேல கோவம் வருதா?
ஏன் விட்டு போற?
நான் உன்கூட வரவா?
[chorus 1: padmaja raghunath, rameshkrishnanj]
வரவா? நான் வரவா?
நா வரவா?
நா வரவா? (ஓ)
நா வரவா? (ஓ)
நா வரவா? (ஓ)
நா வரவா? (ஓ)
(ஓ… என்… ஓ…)
[bridge]
கன்னம் கிள்ளி பார்க்கவா கண்ணா?
(கண்ணா)
[verse 1]
கன்னம் கிள்ளி பார்க்கவா?
என் கன்னுகுட்டி?
உன் கைய்ய தொட்டு பிடிக்கவா?
[chorus 2]
(ஆழகே பூ ஆழகே*ஏ*ஏ*ஏ)
[verse 2: padmaja raghunath, rameshkrishnanj]
கைய தொட்டு பார்கவா?
உன் மேல கொஞ்சம் குடை சாஞ்சி நிக்கவா?
செல்லம்!
ம்ம்ம் என்ன?
என் செல்லச்சாமி மலை இறங்கிடுச்சா?
(ஹ ஹ ஹா)
தன் ந ந ந ந ந ந ந ந ந
[outro]
ஏன் இப்போ நெளியுர?
நான் உன்கூட வறேனே!
Random Song Lyrics :
- not anymore - miko517 lyrics
- remember me ? - heartbrkkidd lyrics
- fireworks - nle choppa lyrics
- ジェラシー (jealousy) - 井上陽水 (yosui inoue) lyrics
- imaginary - mimmi bangoura lyrics
- ...monogurui... narite - dimlim lyrics
- осенние листья (autumn leaves) - витя ак-49 (vitya ak-49) lyrics
- oni besyat - full smena lyrics
- stay another night - srjy & rvzzer lyrics
- your incentive - xoemyr lyrics