
annamalai annamalai (from "annamalai") - s. p. balasubrahmanyam & chitra lyrics
அண்ணாமல அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன்
அண்ணாமல அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன்
ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும்
கண்ணா என் கொலுசு
அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி
அண்ணாமல அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன்
நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியில விழுந்த முடி என் மேல் விழட்டுமே
ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே
உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல
என்னைக் கட்டட்டுமே
அழகான வீரனே அசகாய சூரனே
கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே
நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே
அண்ணாமல அண்ணாமல
ஹோய்
ஆசை வச்சேன் எண்ணாமலே
ஹைய்யோ
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்
சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்
நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்
வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி
வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி
உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி
அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி
அண்ணாமல அண்ணாமல
ஹ ஹா ஹ
ஆசை வச்சேன் எண்ணாமலே
ஹோ ஓ ஓ
அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன்
ச்சு ச்சு ச்சு
ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும்
கண்ணா என் கொலுசு
அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
அண்ணாமல அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன்
Random Song Lyrics :
- 동굴 (mancave) - layone (래원) lyrics
- rage - dead pioneers lyrics
- raincoats - amilli & shelter boy lyrics
- maestro, maestro! - brewster durbin lyrics
- hamishe dashtm(freestyle) - parseh lyrics
- why can't you fly? - mc leen lyrics
- kalbimin tek sahibine - barış yurtseven lyrics
- dust in the wind (orchestra) - kansas lyrics
- rimas enfermas - soldados del reyno lyrics
- heartbeat - ttm (phonk) lyrics