ennathaan nadakkum - t. m. sounderarajan lyrics
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.
உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே மதிமயங்காதே
மனம் கலங்காதே மதிமயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
Random Song Lyrics :
- nique ton père - emasculation lyrics
- no booze bay blues - papa bohan brown lyrics
- kong - (sandy) alex g lyrics
- ocean - deamn lyrics
- μόνο τα μισά (mono ta misa) - eversor lyrics
- ups&downs - noëll benjamin lyrics
- witte bank - big-timba lyrics
- giù da me - capo plaza lyrics
- a secret side of you - mcguinn & hillman lyrics
- гробы (coffins) - ночные грузчики (night loaders) lyrics