lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

naattu nadappu - thuva jb chandran lyrics

Loading...

lyrics * naattu nadappu * thuva jb chandran x samboy

ඕයි ඕයි දුවා මොකද වෙන්නේ ?
ගහමුද කියන්නේ ට්‍රැක් එකක් ආ..?

සෑමා… ආතල් එකක් දෙන්නම්
හැදන් යමන් හරිද..!
வணக்கம்! சலாம் அலைக்கும்!
ආයුබෝවන්..!
2va and samboy together!
ෆුන්කි පපානා…
let’s go..!

tamil :
என்னடா வாழ்க்க இது! எச்சக்கல பொழப்பு இது!
ஆண்டவன் மேல தூக்கி பழியையும் போடுறது!
அடுத்தவன் சிரிப்பான்னு பொழுது இங்க நகருது, புடிச்சத பண்ணக்கூட கையும் காலும் உதறுது..

காலம் ஓடுது மொத்தம் கெட்டு நாறுது, கால புடிச்சவன் கைல சொத்து சேருது!
வெக்கம் மானம் ரோஷம் எல்லாம் காத்துல பறக்குது, வாளி வச்சு இங்க மொத்த வாழ்க்கையும் வெம்புது!

sinhala :
ලග ඉදන් කන්න එපා කන උබ, තාම ටිකයි දන්නේ මේ සෑමාගේ ගැන!
ගලවන්නේ අඩෝ පොරවද්දි උබ එලු හම
තුවා ගහාමුද ඔන්න ඇල්ලුවා!
ගහමුකෝ…!

නැවෙන්න ආස නැඩෝ අපි කාගෙවත් ලග
ගලන්නේ නැ බං ඉහලට කවදාවත් ගඟ!
එකට ඉන්න උංව කොහොමත් දාලා යන්නැ මඟ
සමහාරැ බොරැකෙරැවෙ ඉදලා අපෙ ලග!

tamil :
கிறுக்கன் பையன் மனம் தட்டு தட மாறுது, பதவிக்கும் பணத்துக்கும் தாவி ஓடுது!
தப்பு குழி தோண்டுற தவற மறைக்கிற, புத்தி கெட்ட மர மண்டை கத்தி மேல நடக்குற!

கத கொஞ்சம் கட்டட்டும் சந்தி சிரிக்கட்டும், காலப்போக்கில காயம் மாறிப்புடும்!
தூக்கி போடு துன்பத்த, தூரப் போகும் உன் கதை தம்பி நம்பு அத!

සිරා සිද්දිය..!

தத்தி தத்தி விளையாடும் குட்டி குழந்தையை பாரு, குழப்படி பண்ண விடு அத விட்ட வேற யாரு?
மழலையின் சிரிப்புல மறந்திடும் மனக்கவலை, காதக் குடு ல!
கதை இன்னும் முடில!

கண்மணி பட்டுக்கிளி காதலனை பார்த்துப் புடி, கெட்ட பையன் பிச்சு மணி மாட்டிக் கிட்டா சங்கு நீ!
செல்லக்கிளி கொஞ்சம் இரு வச்சிருக்கன் சங்கதி, border* ருல கேட்டுப் பாரு நான் தான் ராஜ்ஜா மந்திரி!

கண்ணை காட்டுவ கம்மலையும் ஆட்டுவ, பெத்த கடமைக்கு உங்கொப்பனத்தான் என்ன சொல்ல?
நம்ம புள்ள நல்ல புள்ளையின்னு தலை ஆட்டுறான், பாவம் பெத்த கடமைக்கு பணத்தையும் கொட்டுறான்!
நாட்டு நடப்பு நல்லாத்தான் இருக்கு, போத்து படுக்கவும் இடம் இல்ல உனக்கு!
கடன வாங்குறான் கட்டடத்த கட்டுறான், திருப்பி கொடுக்க எங்க கூறு போட்டு விக்குறான்!

sinhala :
හාල් කැලී ෆොම් කරේ අඩෝ අපි ඉස්සර
දැනගෙන ඇත් උනා කගේ කාගේත් විස්‍තර!
වටින් පිටින් ආවත් දාලා ඔයා මොස්‍තර
එන්න හොද කරන්නම් අමාරැ මම දෝස්තර!

අනේ අයියෙ මම තාමත් single කිව්ව කෙල්ලට බාගෙට වගේ මොග්ගල්
බලද්‍දි ටිකක් හොයලා දැං බේස්ටලා පිරිලා!

අම්බෝ ගැනුනේ..!

අමුතු ඇටේ ඉදන් අපි මවනවා හින
අමතකනෑ පාර දිගේ තල්ලු කරා වාහන!
කන්න දෙයක් ගන්න බෑ වැඩී වෙලා ගාන
වවන්න ගන්න කවුරැත් දැං පාලු උනු හෙන!

ලකේ පංකාව කාගෙත් හින බොද උනා
හොද මුන පෙන්නලා යටින් ගහානවා ගේම!
තාම තනී පැත්තේ ඉන්නෙ ආසනෙට ආසාවේන්, ජීවිත මරන් ඇයි බං මේකේ පොර කන්නේ!

ගැලපෙන්‍ නැත්තම් අඩ අඩ පස්සෙන් යන්න එපා
පෙනුමට රැවටිලා හදවත දෙන්න එපා!
අවන්ක වෙයන් අනවශ ලෙස ඇබරේන්න එපා
කෑවනම් වෙලක් හරි දුන්න අත කන්න එපා!
පාරන්නේ පාරවල් දැම්මෝත් නෑ දිරවන්නේ
පනපිටින් තියලා මං බාගෙට මරවන්නේ!
මට වල කැපුවොත් මං ආපිට හරවන්නේ
හැට පැන්න ඇන්ටිලා ඇයි මට ඔරවන්නේ!

අඩෝ ඇයි බන් ඒ..?

Random Song Lyrics :

Popular

Loading...