
christmas anthem - agape rap song - tripla music lyrics
அல்லேலூ என்று சொல்ல வாரும்
இங்கு தூதர் கூட்டம் சேர்ந்து ஆடும் மேகத்தில் எக்காளம்
அதை யோசிக்கும்போதே மேளம் தாளம்
மழை வந்திச்சின்னு யாரும் இது போச் அது போச்சுன்னு சொல்லாம
business’il கொடுமை காலம் இந்த christmas நம்மை இணைக்கும் பாலம்
சிறு பாலகன் பார்த்திட ஏங்கிடும் நண்பர் யாவரும் டு..டு.. டு …
முன்பாக எவ்ளோ பெரிய இடி விழுந்தாலும் தொர்த்திடும்
இந்த தாளத்தில் ராகத்தில் கொஞ்சம் பஞ்சம்தான்
it’s ok dude இந்த காலத்தின் பாடலில் நாங்கள் trend’l top
இது சாத்தியம் எதுக்கு சொல்றேன்னு பார்க்கணும்
ஜெபிக்க தொடங்கியதும் பழிக்கு பழிவாங்க துடிக்கும் மனிதனையும் மாற்றிடும்
என்னை தேற்றிடும் ஜொலிக்கும் வரைக்கும் மெருகேற்றிடும்
இங்குட்டு தேடினாலும் கிடைத்திடாது இந்த அகாப்பே அன்பையும் காட்டிலும்
வந்துட்டோம் ஷாத்ராக் மேஷாக் போல
அந்த ராஜ காலில் விழுந்தவன் தவிர
நெருப்புக்குள்ள பாரேன் அந்த நாலு பேரு சகஜமா நகர
வேதம் பார்த்தாலே எங்கள் பேச்சிலும் மூச்சிலும் நினைவிலும் வாழ்பவர்
நமக்குள் பிறந்தவரால எதையும் செய்ய பலனுண்டு ஆஹ்….
அகிலமும் படைத்தவராம், படைத்தவர் மேய்பவராய்
சிறைகளை தகர்த்தவராய், பகைவரை அனைத்தவராம்
சகலமும் ஆள்பவர் பலிகளை ஏற்றவர்
மறைவிடம் நமக்கிவர்தான் தலைகளை உயர்த்திடலாம்
மனிதனை இறைவழி சேர்க்க முன்னோக்கி நகர
உருவாக்கினவர ஒன்றாக சேர்ந்து கொண்டாடலாம்
இதுதான் christmas இவரே நமது மேய்ப்பர்
பிறந்தாரே வாழ்வை மாற்ற
சுமந்தரே நம்மை காக்க
இதுதான் christmas இவரே நமது மேய்ப்பர்
பிறந்தாரே வாழ்வை மாற்ற
சுமந்தரே நம்மை காக்க
Random Song Lyrics :
- sirens - da & the jones lyrics
- spaceman - mikey wax lyrics
- one up - purpmiya lyrics
- siguela - tino lyrics
- bon voyage - biondo lyrics
- stay - jason wise lyrics
- animales - gatos callejeros lyrics
- m5hb 3 - low kidd lyrics
- in my heart - 2pac lyrics
- you have one devil but five angels - jedi mind tricks lyrics