lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

e.d.k.o rap song - tripla music lyrics

Loading...

போராட்டம் என்னை சூழ்ந்த நேரத்தில்
உள்ளங்கைகளில் பொதிந்து வைத்தென்னை
பாதம் கல்லில் இடராமல் காத்தார்
இரா முழுதும் உறங்காமல் பார்த்தார்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே

போராடி பார்த்திடுவோம் போர்க்களம்
தோல்விக்கு இடமில்ல எனக்குள்ள no பயம்
கையில வேதத்திலே சொல்லப்படும் கேடயம்
அரனும் கோட்டையும்
அதினால் பெரும் தீமை வரும்முன்னே சொல்லுவோமே
ஸ்தோத்திரம்

போருக்கு செல்பவன் போராளி போல இருக்குணும்னு யாரு கேட்ட
உண்மையில் போர் அடிக்கும் கூட்டத்தில் முன்னூறு பேர்தான்
எதிர்க்க எலும்புநாத கேள்விப்பட்ட ஒட்டுமொத்த பட்டணமும் அழிந்து போகும் தேவன் தோட்ட

எகிப்து முன்னரேயே மண்ணுக்குள்ளே போதைத்திட்டோம்
வழியில் மதிலையும் விடவில்ல தகர்த்திட்டோம்
செங்கடல் மறந்திடாத ஏய் பிளந்திட்டோம்
உலகத்தை கலக்கிடுவோர் மறுபடியும் வந்துவிட்டோம்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே

தேவனாலே கூடாதது ஒன்றுமில்லை
எதிர்நின்ற எவனுமே வெண்றதில்ல
முடவனை படுக்கையில் எழும்பச்சொன்ன
அதிசயம் நடந்தது வந்தபின்ன
அவர் சொன்னதென்ன oo
ஆபத்தின் கூக்குரலை
கேட்காதிருப்பாரோ
கேட்டுட்டு மூச்சுப்பேச்சு இல்லாதிருப்பாரோ
இல்லனு சொல்லிட்டா எப்போதுமே say no
உரைக்க சொல்லிடுவேன் என்னை காக்கும்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே

போராட்டம் என்னை சூழ்ந்த நேரத்தில்
உள்ளங்கைகளில் பொதிந்து வைத்தென்னை
பாதம் கல்லில் இடராமல் காத்தார்
இரா முழுதும் உறங்காமல் பார்த்தார்

Random Song Lyrics :

Popular

Loading...