lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

வாழ்வின் சுழல் - vaazhvin suzhal - walt disney records india lyrics

Loading...

மண்ணில் பிறந்த நாள் முதலாக
விழித்தோம் கதிர் ஜோதியில்
எல்லை இல்லா எழில் காட்சிகள்
அற்புதம், இது யாரின் செயல்?

அள்ள அள்ள குறையாது
அளவே இல்லா செல்வங்களே

கதிரோனின் பவனி
விரிவானில் நாளும் தொடர
சுழலும் எல்லாம்
இது வாழ்வின் சுழல்
சுழற்றும் நம்மை
இன்பமோ, இல்லை துன்பம்தானோ?
ஒளி காணவே பிரிகின்ற பாதையில்
சுழல்வோமே, சுழல்வோமே நாம்

இது வாழ்வின் சுழல்
சுழற்றும் நம்மை
இன்பமோ, இல்லை துன்பம்தானோ?
ஒளி காணவே பிரிகின்ற பாதையில்
சுழல்வோமே, சுழல்வோம் நாமே!

Random Song Lyrics :

Popular

Loading...