lirik lagu ummai uyarthuvathae – kingsly sivapragasam
Loading...
உம்மை உயத்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கமைய்யா* 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணி எண்ணி பாடுவேன்
நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்
அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்
துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்
சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் *2
கர்த்தரே நீர் பெரியவர்
வானங்களில் நீர் உயர்ந்தவர் *2
உலகம் தோன்றும் முன் இருந்தவர்
சகலதையும் உருவாக்கினவர் * 2
நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் * 2 துதித்தலுடனே
வானங்கள் உம் சிங்காசனம் * இந்த
பூமியும் உந்தன் பாதப்படி * 2
சர்வ லோகமும் பணிந்திடும்
சகல சிருஷ்டியின் நாயகனே * 2
நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் * 2 துதித்தலுடனே
lirik lagu lainnya :
- kumpulan lirik lagu lucinda williams › lirik lagu six blocks away (2017) – lucinda williams
- kumpulan lirik lagu tobias floor › lirik lagu glasses – tobias floor
- kumpulan lirik lagu krager i paris › lirik lagu lille lady – krager i paris
- kumpulan lirik lagu 30y › lirik lagu kövér disznók – 30y
- kumpulan lirik lagu ultra violence › lirik lagu nightmares – ultra-violence
- kumpulan lirik lagu till the dirt › lirik lagu outside the spiral – till the dirt
- kumpulan lirik lagu mike castillo › lirik lagu sin dirección – mike castillo
- kumpulan lirik lagu buitenspeelboys › lirik lagu la trap – buitenspeelboys
- kumpulan lirik lagu shark breach › lirik lagu superhero – shark breach
- kumpulan lirik lagu hak baker › lirik lagu run – hak baker