lirik lagu nanmaihal seythavarkku – ostan stars
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா * 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
1.இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை* நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை* நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது* என்*2
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்*2
நன்றியப்பா இயேசப்பா * 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
2.உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா* உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா* உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே*
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
நன்றியப்பா இயேசப்பா * 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
3.பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே* நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே* நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே *2
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே*2
நன்றியப்பா இயேசப்பா * 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா * 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
lirik lagu lainnya :
- kumpulan lirik lagu nowizz › lirik lagu kukubataruff remix ft nowizz & fidel – nowizz
- kumpulan lirik lagu dom pachino › lirik lagu terrorist pirateships – dom pachino
- kumpulan lirik lagu ghostface killah adrian younge › lirik lagu revenge is sweet – ghostface killah & adrian younge
- kumpulan lirik lagu chrlie_the_rebel › lirik lagu sacrifice my sanity – ch@rlie_the_rebel
- kumpulan lirik lagu os intoc4veis › lirik lagu stress – os intoc4veis
- kumpulan lirik lagu jojo › lirik lagu how to touch a girl (2018) – jojo
- kumpulan lirik lagu lidl delle folle › lirik lagu io sono l’idl – l’idl delle folle
- kumpulan lirik lagu vy › lirik lagu hotel diary – vy
- kumpulan lirik lagu foolish threat › lirik lagu need no hate – foolish threat
- kumpulan lirik lagu yasiin bey › lirik lagu sun, moon, stars – yasiin bey